கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ற Standup comedians க்கு மத்தியில தொடர்ந்து பல வருசமா சிரிப்பு வர்ற மாதிரி காமெடி பண்ற கலைஞன் @ILikeSlander 💙
He’s such a perfect blend of Knowledge, Wisdom, Skill and Humour 👌
#Alexperience 😍
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (30.8.2025 சனிக் கிழமை), மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற���ு.
The fighter's fight begins...
No stopping until the mission is accomplished!
The entire NATION is with you. @PMOIndia@HMOIndia#OperationSindoor
JAI HIND 🇮🇳
#அயோக்கியன்_அமீர்
ஆடு அமீர் : டாக்டர்.ராமதாச மனசுல வச்சி தான் பருத்திவீரன் படத்துல அந்த லாரியோட பேர ராமதாசுனே இருக்கட்டும்னு அப்படியே வச்சிட்டேன். ஏன்னா ராமதாசு சாதி அரசியல் பன்றாருல?
நீங்க அவரோடு பழகி இருக்கிங்களா?
ஆடு அமீர் : இல்ல.
ஆடு அமீர் : மோடி இருக்காரே நாட்ல நடக்குற மத பிரச்சனைகளுக்கு அவர் தான் காரணம். பதவிக்காக மத அரசியல் செய்றாரு.
நீங்க அவரோடு பழகி இருக்கிங்களா?
ஆடு அமீர் : இல்ல.
அமீர் : சந்தானம் ஒரு சங்கி. சத்குரு கூட சேர்ந்து இப்படி ஆகிட்டாரு. அவரு பெரியார நக்கலடிக்கிறாரு. அவர் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த ராமசாமி ஆக முடியாது.
நீங்க அவரோடு பழகி இருக்கிங்களா?
ஆடு அமீர் : இல்ல.
நீங்க பிஸ்னஸ் பார்ட்னரா பல வருஷம் பழகி வந்த ஜாபர் சாதிக் ஒரு போதை பொருள் கடத்தல் மன்னன்ற விஷயம் தெரியுமா?
ஆடு அமீர் : அறவே தெரியாது.
அது எப்படிடா பழகாதவங்கள பத்தியெல்லாம் கூட இருந்து பாத்தது போல பத்து பக்கத்துக்கு பேசுற. ஆனா கூடவே பழகுன ஆள பத்தி சுத்தமா தெரியாதுனு கதவிடுற?
ஊர்ல உள்ள பொண்ணுங்கள பத்தியும் அவங்க நடத்தை பத்தியும் திண்ணையில் உட்கார்ந்து கதகதயா அளக்குறவன் அவன் பொண்டாட்டி யார் கூட போறானே தெரியாம இருந்தானாம். அது போல இருக்குடா உன்கதை.
ஆமா பிஸ்னஸ் பார்ட்னர பத்தி மட்டும் தான் தெரியாதா? இல்ல லைஃப் பார்ட்னர ப��்தியும் தெரியாதா???
Copied
#drug_mafia_dmk #drugsmuggling #Amir #smuggling #Ameer #Drug_Mafia_kazhgam
Congratulations to Ravichandran Ashwin on the extraordinary milestone of taking 500 Test wickets! His journey and accomplishments are testament to his skill and perseverance. My best wishes to him as he scales further peaks. @ashwinravi99
#starikelungal Hi experts, we can use Kholi to bowl at this stage to break the partnership. Our team has used Sachin in this kind of stage and got resulted.