அவரைக் கண்டால், ஆளுமையின் கம்பீரம் தெரியும். ஆனால், அவரோடு பழகினால், அவர் வெறும் அரசியல் தலைவர் இல்லை; எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்பது புரியும்.
பதவ�� எதுவாயினும், அதிகாரத்தின் சுவடு சற்றும் இன்றி, ஒரு சாதாரண மனிதராக மக்களுடன் அவர் பழகும் அந்த எளிய குணம் தான், எங்களை அவரை நோக்கி ஈர்க்கும் காந்த சக்தி.
அவர் ஓர் அரசியல்வாதியாக அல்ல; எங்கள் அன்பான அண்ணனாகவே எங்களுக்குத் தெரிகிறார்!
ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க, அவர்களுக்காக ஓயாது உழைக்கும் அவருடைய அர்ப்பணிப்புமிக்க உழைப்பு தான், அவர் மீது நாங்கள் வைத்துள்ள இந்த உயர்ந்த அன்பு���்குக் காரணம்.
அவருடைய ஒவ்வொரு மூச்சும், இந்த மண்ணுக்காக; ஒவ்வொரு நொடியும், மக்களுக்காக!
மாற்றம் வரும் என்ற நம்பிக்கையின் திருவுருவம் எங்கள் @annamalai_k அண்ணா!
அவர் பாதையில் நாம் என்றும் துணை நிற்போம்.... ❤️🫀🙏🙏🙏🙏
வாழ்க அண்ணாமலை அண்ணா. 🙏
@BJP4TamilNadu பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர், அண்ணன் @agsambath Ex MLA அவர்கள், கல்விப் பிரிவுத் தலைவராக எனது அயராத உழைப்பை அன்புடன் பாராட்டி ��சிர்வதித்தார்.
அன்னாரின் கரங்களில் ஆசீர்வாதம் பெற்றது என் பெரும் பாக்கியம். இந்த ஊக்கம் மேலும் தீவிரமாகப் பணியாற்ற உறுதி அளிக்கிறது...
கல்விப் பிரிவுத் தலைவராக என் முயற்சிக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் இது. இனி இலக்குகள் பெரிதாகும்!🙏
பாரத் மாதா கி ஜே 🇮🇳🚩
அதே ஆசியின் பாதையில்,
இன்று பாரதப் பிரதமர் @narendramodi மோடி ஐயா அவர்கள், மக்கள் தலைவரும், தமிழக பாஜக தூணாக இருக்கும் தலைவருமான அண்ணன் @annamalai_k அவர்களைப் பாசத்துடன் தட்டிக் கொடுத்த தருணம்.
இது வெறும் தட்டிக் கொடுத்தல் அல்ல; தேசப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் இளம் தலைவருக்குக் கிடைக்கும் தலைமையின் அங்கீகாரம்.
மோடி ஐயாவின் இந்தச் செயல் அண்ணன் அண்ணாமலை அவர்கள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் பாரம்பரியத்தில், தலைவர் ஒருவரைத் தட்டிக் கொடுக்கும் பண்பு, வழிகாட்டியின் ஆசியாகப் பார்க்கப்படுகிறது.
வாஜ்பாய் ஐயா பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயா வை தட்டிக் கொடுத்த தருணம், புதிய சகாப்தத்தின் துவக்கம் என்றால்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஐயா அண்ணன் அண்ணாமலை அவர்களை தட்டிக் க��டுத்த தருணம், அடுத்த தலைமுறைக்கான தலைமைப் பண்பை உறுதி செய்யும் ஓர் உன்னதத் தொடர்ச்சியாகும்!🔥
வாழ்க அண்ணாமலை அண்ணா. ❤️🙏🙏🙏
தமிழக பாரதிய ஜனதா கட்சியின்.
விழுப்புரம் ���ெற்கு மாவட்டம் கல்வியாளர் பிரிவின் மாவட்ட அமைப்பாளராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த மாநில தலைவர் அண்ணன் @NainarBJP MLA மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணன் @annamalai_k அவர்களுக்கும். 🙏
மாநில பிரிவு அமைப்பாளர் அண்ணன் @KTRaghavanBJP அவர்களுக்கும் மற்றும் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @KesavaVinayakan ஜி.
என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு கல்வியாளர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் பொறுப்பை வழங்கிய மாவட்டத் தலைவர் அண்ணன் வீரபாண்டி @VdrDharmaraj மற்றும் மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் @agsambath Ex MLA அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
என்றும் தேச பணியில்
S.கார்த்திகேயன் செல்வகுமார்
மாவட்ட அமைப்பாளர்
கல்வியாளர் பிரிவு
விழுப்புரம் தெற்கு மாவட்டம்.
Today evening had the divine darshan of Sri Ramanathaswamy at Rameswaram, Tamilnadu. Performed a special pooja praying for the well-being of our Nation and the vision of Atmanirbhar Bharat under the dynamic and visionary leadership of our beloved Prime Minister Shri @narendramodi ji.
இன்றைய தினம், காலை சே���த்தில், மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை துவக்கி வைத்த பின்னர், அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன், திரு. @EPSTamilNadu அவர்களை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
அப்போது, தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் மற்றும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு. @KPRamalingamMP அவர்களும், பாஜகவின் மேலிட பொறுப்பாளர் திரு. @MenonArvindBJP அவர்களும், பாஜக மாநில செயலாளர் திரு. @VinojBJP அவர்களும், பிரச்சாரப் பிரிவு மாநிலத் தலைவர் திரு.டி.எஸ். பாண்டியராஜன் அவர்களும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சேலஞ்சர் துரை அவர்களும் உடன் இருந்தனர்.
பாரதப் பிரதமர் @narendramodi மற்றும் நிதி அமைச்சர் @nsitharaman GST சீர்திருத்தங்கள் செய்ததைப் பற்றி. இன்று விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் நான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தேன்.
முகையூர் ஒன்றியம் மாரங்கியூர் ஆற்றங்கரை ஓரத்தில் ராஜராஜ சோழன் தாயார் வானமாதேவி அவர்களால் கட்டப்பட்ட கோவில் சிதலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோவிலை புதுப்பிக்கும் பணி தொடங்கியது அதனை நான் பார்வையிட்ட போது...
முகையூர் ஒன்றியம் மாரங்கியூர் ஆற்றங்கரை ஓரத்தில் ராஜராஜ சோழன் தாயார் வானமாதேவி அவர்களால் கட்டப்பட்ட கோவில் சிதலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோவிலை புதுப்பிக்கும் பணி தொடங்கியது அதனை பாரதிய ஜனதா கட்சி மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் @agsambath Ex MLA அவர்கள் கோவில் புதுப்பிக்கும் பணியினை மார ங்கியூரை சார்ந்த மாரிமுத்து சௌந்தர் துரை மற்றும் ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சார்ந்த ராமதாஸ் ராமச்சந்திரன் பாஸ்கரன் மற்றும் மண்டல் தலைவர் ஜெயந்தி மாவட்ட துணை தலைவர்கள் தென்னரசு குபேரன் கருணாகரன் ஆகியோருடன் கட்டுமானப் பணியை பார்வையிட்டார்...
இன்று எனது இல்லத்தில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு. மூவர்ண கொடியான தேசிய கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தி இனிப்புகள் வழ���்கினேன்.
பாரத திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் @agsambath Ex MLA அவர்களின் தலைமையில் அவரின் இல்லத்தில் மூவர்ண கொடியான தேசியக் கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தி. இனிப்புகள் வழங்கப்பட்டன.
உலகம் முழுவதும் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் கொண்டு சேர்க்கும் தமிழ் நேசர் பிரதமர் திரு.@narendramodi அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்!
#TNWelcomesModi
‘The Emergency Diaries’ chronicles my journey during the Emergency years. It brought back many memories from that time.
I call upon all those who remember those dark days of the Emergency or those whose families suffered during that time to share their experiences on social media. It will create awareness among the youth of the shameful time from 1975 to 1977.
#SamvidhanHatyaDiwas
BlueKraft is honoured to present a new book: The Emergency Diaries - Years that Forged a Leader.
The book delves into the compelling role that @narendramodi, then a young RSS Pracharak, played in the fight against Emergency.
Based on first person anecdotes from associates who worked with young Modi, and using other archival material, the book is a first of its kind that creates new scholarship on the formative years of a young man who would give it his all in the fight against tyranny.
Emergency Diaries - paints a vivid picture of Narendra Modi fighting for the ideals of democracy and how he has worked all his life to preserve and promote it.
This book is a tribute to the grit and resolve of those who refused to be silenced, and it offers a rare glimpse into the early trials that forged one of the most transformative leaders of our time.
Featuring a special foreword by former Prime Minister Shri @H_D_Devegowda ji, the book will be launched later today evening by Hon’ble Home Minister Shri @AmitShah ji.
#SamvidhanHatyaDiwas
Today marks 50 years since the Draconian Emergency was imposed on the people of our country, aimed at clipping the wings of Democracy. It remains a dark chapter in our country’s history post-independence, and an enduring reminder to the people of our country that, for an individual’s emergency and thirst for power, the country was put into Emergency 50 years ago.
Let us remember the sacrifices of countless people and the persistent fight of our leaders to restore the civil liberties and the constitutional rights for the people of our nation.
On this day, let us rededicate ourselves to safeguarding our Constitution, upholding democratic values, and ensuring that our nation's voice is never again silenced by authoritarian ambition. Jai Hind!
#SamvidhanHatyaDiwas
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் அயராத பணிகளிடையே, முருகன் மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்ததற்கும், நாடு முழுவதும் போலி மதச்சார்பின்மை பேசிக் கொண்டிருப்பவர்கள் முகமூடியைக் கிழித்தெறியும் உங்கள் அற்புதமான உரைக்கும் நன்றி.
உங்கள் மேலான பணிகள் பலப்பல ஆண்டுகள் தொடரட்டும். நமது பாரதத்தின் பண்பாடு காக்கத் தொடர்ந்து செயல்படுவோம்.
1975-ல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது நான் 11 வயது சிறுவனாக இருந்தேன். எனது கிராமத்தில் இருந்து மட்டும் 184 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நிகழ்வுகள் என் மனதில் அழியாத வடுவை ஏற்படுத்தியது
- மத்திய அமைச்சர் அமித் ஷா
#Emergency1975#Emergency50Years#SamvidhanHatyaDiwas
அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது, நான் ஒரு இளம் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகனாக இருந்தேன். ���வசரநிலை எதிர்ப்பு இயக்கம் எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நமது ஜனநாயக கட்டமைப்பைப் பாதுகாப்பதன் ம��க்கியத்துவத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், அரசியல் நிலப்பரப்பில் உள்ள மக்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் அந்த அனுபவங்களில் சிலவற்றை ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அதன் முன்னுரையை அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஸ்ரீ எச்.டி. தேவகவுடா ஜி எழுதியுள்ளார்.
@BlueKraft
@H_D_Devegowda
#SamvidhanHatyaDiwas