தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார். அவர் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே அந்தப் பாடலுக்கு முதல் இடம் மறுக்கப்படுவது, அவருக்கு மட��டுமல்ல; தமிழ் மொழிக்கும், தமிழர் உணர்வுக்கும், தமிழ்நாட்டின் மரியாதைக்கும் நேரும் அவமதிப்பு.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது ஒரு பாடல் மட்டுமல்ல; தமிழரின் அடையாளம் - தமிழ்நாட்டின் மரியாதை.
ஆனால் இது முதல் முறை அல்ல.
முதல்வர் பதவியேற்பு விழாவிலும், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் இதே நிலை ஏற்பட்டது. அப்போது, "அடுத்த முறை இதை சரிசெய்வோம்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித���தார்.
இன்று? அதே தவறு... அதே மௌனம்...
சொல்வது ஒன்று... செய்வது ஒன்று... இது தான் தவெக அரசு...
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதையை வழங்கத் தவறிய இந்தச் செயலுக்கு தவெக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்...
சேலத்தில் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தவெக அரசைக் கண்டித்த�� போராட்டம்!
விஜய் நடித்த கத்தி படம் பார்த்து ஏமாந்த��� போன சேலம் மக்கள்..
#TVKFailed | #TamilNadu |
#BREAKING | அவிநாசி அருகே அரசு ஒதுக்கிய வீட்டு மனையை அளவீடு செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
வீட��டு மனையில் குடியேறும் போராட்டத்தின்போது போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
#SunNews | #Avinasi | #CPIM
#NEET க்கு எதிரான போராட்டம் தானே? எதுக்கு @TVKVijayHQ வ தாக்கி பேசனும்? என்ன அஜண்டானு Privilege arrogance லயும், ரசிகவெறிலயும் போராடற மாணவர்களை களங்கப்படுத்தின தவெக ரசிகர்கள் மற்றும் நட்ட நடுநிலையாளர்கள் கவனத்திற்கும்..
And @imrajmohan in this 👎
கோவில் சொத்தை ஆட்டையைப் போட்டு அப்பட்டமாக மாட்டிக்கொண்டாலும் தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் படுஜோராக ‘PARTY FUND’ வாங்கிக் கொண்டிருக்கிறது த.வெ.க அரசு.
ஏற்கெனவே, அமைச்சர் ஆனந்த் பரிந்துரையில் ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றே அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்!
பின்னர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக தேனி தெற்கு மாவட்டச் தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது, கன்னியாகுமரியில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் அனீஷ், “மத்தவங்களுக்கு 15 லட்சம் தவெக என��பதால் 12 லட்சம்” என பேரம் பேசும் அடியோ வெளியாகி இருக்கிறது.
உங்க அண்ணன், உங்க விஜய் என வாய்கிழிய வெட்கமின்றி பேசும் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கு எங்கு என்னென்ன கமிசன் வாங்கலாம் என ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறாரா?
ஊழலை ஒழிக்க வந்த உத்தமன் போல பேசிய விஜய்தான் நம்பர் 1 ஊழல்வாதியென காலம் காட்டிக்கொண்டிருக்கிறது! சட்டத்துறையை கையில் வைத்திருக்கும் RSS நிர்��ல் குமார் பற்றி நாம் சொல்லவே வேண்டாம்!
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
ஆசான் மேல உள்ள இருந்த மரியாதை ச்சை
அதிமுக - தவெக சேர்ந்து திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தோம்
கம்யூனிஸ்ட்கள் ஏற்று கொள்ளவில்லை
- TTV
இதை பத்தி ஒரு சின்ன விசயம் கூட வரல இதுவரை
ம���த்த மீடியாவும்
திமுக - அதிமுக ன்னு
அதுவும் உண்மையில்லைன்னும் சொல்லிட்டாரு
Shocking
ஏன் டா பச்ச பொய் பேசுற?
2017ல மாணவி அனிதா நீட்டால பாதிக்கப்பட்டப்போ அந்த பொண்ணுக்கு டெல்லி வரைக்கும் போய் சட்ட போராட்டம் நடத்த துணையா இருந்தது திமுகவை சார்ந்த இப்போதைய குன்னம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் @sivasankar1ss .
ஆட்சிக்கு வந்ததும் 2021ல சட்டமன்றத்துல நீட்ட எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்து அதை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி அத RN ரவி திரும்ப அனுப்பியதும் 2022ல திரும்ப இன்னொரு மசோதாவை இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி அவர் மறுப்பு தெரிவிச்சதும் உச்ச நீதிமன்றத்துல சட்டப்போராட்டம் நடத்துனது தி��ுக. அதை வழிநடத்தியது அப்போதைய முதல்வர் @Mkstalin
பாராளுமன்ற மேலவைல 2023ல திமுக MP @PWilsonDMK நீட் விளக்கு கேட்டு தனி நபர் மசோதா கொண்டுவந்தார். அது நிராகரிக்கப்பட்டிருக்கு. திரும்பவும் இப்போ நடக்குற பாராளுமன்ற கூட்டத்தொடர்ல நீட் விளக்கு கேட்டு தனி நபர் மசோதா கொண்டு வர நோட்டீஸ் கொடுத்திருக்கார்.
இது இல்லாம மக்கள் மன்றத்திலும் பல முறை திமுகவும் அதன் தோழமை இயக்கங்களும் நீட்ட எதிர்த்து பல போர���ட்டங்கள் நடந்திருக்கு.
இதையும் ஒண்ணுமே செய்யாம கேமராவ தூக்கிட்டு அனிதா வீட்டுக்கு ஃபோட்டோ session நடத்த போன கட்சியையும் அதன் தலைவனையும் ஒரே தட்டில் வச்சி பேசுறது பச்ச அயோக்கியத்தனம் டா எச்ச அமீர்.
இதுக்காக தான் படைத்தை வேண்டுமென்றே தள்ளிவைத்து, பழி ��ோட்டு, பலபேரோட வாழ்க்கையை அடகுவைத்து, சட்டசபையில் ஷூட்டிங் நடத்தி திரைப்படத்தை வெளியிட்டுயிருக்கிறார்கள்…
தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்தை, ஒரு திரைப்படத்தின் டைட்டில் கார்டில் பயன்படுத்த யாரிடம் அனுமதி பெறப்பட்டது?
சட்டப்பேரவை வளாகத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் பேரவைத் தலைவர் மற்றும் பேரவைச் செயலகத்தின் கட்டு��்பாட்டில்தானே இருக்கும்? அப்படியிருக்க, அந்தப் புகைப்படத்தை வணிக நோக்கத்திற்காக திரைப்படத்தில் பயன்படுத்த அதிகாரப்பூர்வ அனுமதி பெறப்பட்டதா?
இல்லையெனில், எந்த விதிமுறையின் அடிப்படையில் ��ந்தப் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது?
@arivalayam @DMKITwing @Udhaystalin
இப்போ இருக்க CM சரியில்லா..
📌 கருர் விஷயம்லயே ஓடி போயிட்டாரு 🩴 😂
இதுக்கு எதிர் பாக்குறது எங்க தப்பு தான்.
CM ஆன நாள்ல இருந்து எதுக்குமே வாய தொறக்கல மெளன விரதம்ல தான் இருக்காரு
#TVKVijayFails
மாணவர்கள் இந்தளவு அடக்குமுறைக்கு உள்ளாகும் போது கூட நாகரிகமாக பேசனுங்கறதை டேஸ் முதல்வர் கத்துக்கணும் ..
இந்த மாணவர்கள் அடிக��க காவல்துறையை அனுப்பி வச்சுட்டு #Jananayagan படம் பாத்துட்டு இருக்காரா முதல்வர் ?...
#WATCH | "படத்துல ஹீர���.. நிஜத்துல வில்லன்.." -வீரமணி, திமுக மாணவரணிச் செயலாளர்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு.
#SunNews | #DMK | #CJP | #NEET