#WATCH | சென்னை CPI அலுவலகத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது மாணவர்கள் அவருக்கு எதிராக எழுந்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
#SunNews | #NEETProtest | #Chennai | #TVK
#WATCH | “பாடத்திட்டங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறோம்; எழுத்துக்களை குறைத்து வண்ணப் படங்களை அதிகரிக்க முடிவெடுத்துள்ளோம்.”
-கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
#SunNews | #Education | #Syllabus | #TVK
நியாயமான கேள்வி.
அப்போது ஸ்டாலின் திருபுவனம் அஜித் வீட்டாரிடம் அட்லீஸ்ட் வீடியோ காலில் பேசினார்.
உங்கள் ஆட்சியில் நடக்கும் சிறை மரணங்களுக்கு எதுவும் பேச மாட்டீர்களா?
கொளத்தூரில் 5 நிமிடம் பேசி கொத்து பொரோட்டா போட்டதாக பெருமை பேசியவர்..
இப்போது ஏன் பேசவில்லை?
தர்மேந்திர பிரதான் பதவி விலகிட்டா நீட் முறைகேடு சரியாயிடுமா? ஏன் இந்த போராட்டம் நீட் ஒழிப்பு நோக்கி செல்லாமல் தர்மேந்திர பிரதான் பதவி விலகலோட நிற்கிறது?
#BanNEET
#WATCH | “டெல்லி ஜந்தர் மந்தரில் மோடி அரசே போராட அனுமதி கொடுத்திருக்கு.. ஆனா தமிழ்நாட்டில் இருக்கும் தவெக அரசு..”
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர் கார்த்திக் பேட்டி
#SunNews | #DelhiProtest | #JantarMantar | #TVKVijay