ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை அமைச்சராக்குவது எளிது; ஆனால், அந்தச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்து, சட்டப் போராட்டங்கள் மூலம் இடஒதுக்கீடு வழங்கி, அதிகாரத்தில் பங்கு தருவதுதான் உண்மையான சமூகநீதி! ⚖️🔥
நன்றி - @Minnambalamnews@aloor_ShaNavas#MinorityRights#SocialJustice #ReservationRights
Supppperrr தலைவரே @mkstalin.
இப்படி இறக்கி அடிங்க தலைவரே.
வேற Level 🔥🔥
We Missed Back 90s Stalin A Lot.
சிங்கமாவே இருந்தாலும் பன்னிய வேட்டையாடனும்னா நம்ம சேத்துல இறங்கி தான் ஆகணும்..
அதனால பரவால்ல.
பன்னிய வேட்டையாடுவது தான் இந்த மக்களுக்கு நல்லதுன்னா...
நம்ம சேத்துல இறங்குதுல தப்பே இல்ல தலைவரே.... @mkstalin .
ஆக மொத்தம் பண்ணி இருக்க கூடாது...
திமுக பசில இருக்கிற சிங்கம்னு காட்டுங்க தலைவரே....
சட்டமன்ற தேர்தல் நேரத்துல பிரச்சாரத்துக்கு போயிருந்தேன்.
எங்க வீட்ல இருந்து எல்லாரும் சாப்பாடு கட்டியாச்சு..
ஆனா களத்துல பல சோதனைகள்.
• ஒவ்வொரு வீட்டிலும் தண்ணி கொடுப்பாங்க குடிக்கணும்
• டீ குடுப்பாங்க குடிச்சே ஆகணும்
• சில பேர் முகம் கொடுத்து கூட பேச மாட்டாங்க.
• சில பேர் உட்கார வச்சு பேசிக்கிட்டே இருப்பாங்க விட மாட்டாங்க.
• சில பேரு சாப்பிடாம போனா கோவிச்சுக்குவாங்க.
• பெண் உடன் பிறப்புகள் அதிக வெயில் காரணமாக மயக்கமடைந்து விழுந்தாங்க.
• நடக்கணும் நடக்கணும் நடந்துக்கிட்டே இருக்கணும்.
• யாராவது விடுபட்டிருந்தா மறுபடியும் அவங்க வீட்டுக்கு அவங்களை தேடி போகணும்.
• ஒரு சில இடங்கள்ல காத்து இருக்கணும்
• ஒதுங்க இடம் இருக்காது.
• நம்ம நெனச்ச நேரத்துக்கு ரெஸ்ட் ரூம் போக முடியாது.
• ஆண்கள் பரவாயில்ல ஒதுங்கிடுவாங்க
• எங்க நிலைமை தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது.
ஆனா எல்லாத்தையும் விட மனசுக்குள்ள ஒரு வெறி. எங்க எல்லாருக்கும் இருந்தது. எப்படியாவது திமுக வெற்றி அடையனும்..
இதோ நம்ம சகோதரி இந்த நேரத்துல களத்துல புகுந்து கேட்க முடியாத பேச முடியாத அந்த அம்மாவுக்கு புரிய வச்சிக்கிட்டு இருக்காங்க..
இதுதான் உடன்பிறப்புகள்.
இதுதான் எங்க பலம்.
கல்வியோடு சேர்ந்த திராவிடமும், திராவிடம் கொடுத்த துணிச்சலும், துணிச்சல் கொடுத்த தைரியமும், தைரியம் புகட்டிய நியாயமும்... எங்கள் அனைவருக்குள்ளும் உண்டு..
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
கல்வி தகுதி, அடிப்படை அரசியல் அறிவு எதையும் பார்க்காம.. 'கில்லி' ரசிகர் மன்ற தலைவரா blackல டிக்கெட் வித்ததை மட்டும் qualificationஆ வெச்சு MLA, மினிஸ்டர் ஆக்குனா.. வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
எந்த அடிப்படையில இவருக்கு சீட் வழங்கப்பட்டது? வேட்பாளர் தேர்வு அப்போ, #விஜய் என்ன screening பண்ணாருன்னு கேட்குறாங்க..
Yet another day #Felix getting seruppadi in national media 🤡
#BREAKING | ஸ்டாலின் தாத்தா... எப்பவுமே தமிழ்நாடு முஸ்லீம்கள் எல்லாருமே உங்க பக்கம்தான் தாத்தா.. உங்க பேரன் யூனுஸ், நான் இருக்கேன் தாத்தா...
- திருச்சி விமான நிலையத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சிறுவன் பேசிய வீடியோ வைரல்!
#DMKForever#dmk_genz#GenZDMK#MKStalin #KalaignarSeithigal