I don’t understand why they are doing this in front of the Chennai Trade Centre.
@narendramodi avl. is inaugurating the metro line from Poonamallee to Vadapalani.
The metro work in Guindy to Porur is still incomplete, so why are they planting trees there?
@cmrlofficial
சென்னை போரூரில் பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அரசுப் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்..
படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணித்தவர்களை உள்ளே வருமாறு கூறியதால் ஆத்திரம்!
#Chennai | #SchoolStudents | #BusConductor | #PolimerNews
சென்னை போரூரில் மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணித்ததை கண்டித்த நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய பள்ளி மாணவர்கள் - பரபரப்பு வீடியோ
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
#SunNews | #MTC | #Chennai
F4 சாம்பியன்ஷிப் கார் பந்தயப் போட்டி..! சிறப்பு விருந்தினராக கார் பந்தய உடையில் கலந்துகொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் சம்பத்குமார்..!
#Coimbatore | #F4CarRace | #SambathKumar | #PolimerNews