"நான் படிச்சிருக்கேன், 5 ஸ்டார் ஓட்டல்ல வேலை செஞ்சிருக்கேன்.. எனக்கு தெரியும்.." தனியார் உணவகத்தில் துரித உணவிற்காக கெட்டுப்போன சாதத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு... வீடியோ வெளியிட்ட நபர்
#Tiruvallur | #FastFood | #FoodIssue | #PolimerNews
Loan , borrow , sell or do something - buy a second hand Maruti 800 instead of a two wheeler - you will have atleast 50% chance to survive an accident like this .
Two wheeler on highways these days - you are lucky if you get back alive every day .
12 ஆம் வகுப்பு மா**விக்கு விரட்டி விரட்டி காதல் டார்ச்சர்.. போலீஸ் புகாரால் தந்தை கொ**..! அண்ணன் கைதுக்கு தம்பி பழிக்குப்பழி
#Tiruthani | #PoliceCase | #Student | #PolimerNews
இலவசப் பேருந்து பயணம் வந்ததால் ஆட்டோ ஓடுவதில்லை என்ற பொய்யான காட்சிகளை உருவாக்குவதை நிறுத்துங்கள்.
நிஜத்தில் ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடுகின்றன; பேருந்துகளும் மக்கள் கூட்டத்துடன் ஓடுகின்றன. களத்தில் இல்லாத பிரச்சனையை வீடியோவில் உருவாக்கி மக்களை ஏமாற்ற முடியாது.
கரண்ட் பில் நீயா கட்டுற..? அரசு தான் கட்டுது..!
எதுக்கு எக்ஸ்ட்ரா பணம் வாங்குறீங்க..?
வாடிக்கையாளரின் சரமாரி கேள்விக்கு அலட்சியமாக பதில் சொன்ன டாஸ்மாக் ஊழியர்கள்..@VigneshTvkCbe
➤ சின்னக்கடம்பூர்
இடைத்தேர்தல் களத்திலும் தமிழக வெற்றிக்கழகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தெளிவாக தெரிகிறது.
இன்று பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் நாளைய மாற்றத்திற்கான அடையாளம்!
#JustNow || ரூ.4730 கோடி மணல் குவாரி ஊழல் புகார் - DVAC விசாரணை துவக்கம்..
ED கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைக்கு த.வெ.க அரசு உத்தரவு!
#Quarry | #DVAC | #TVK | #PolimerNews