100 நாள் வேலை திட்டத்தினை 150 நாட்களாக அதிகரித்து ஒரு நாளைக்கு 600 ரூபாய் கூலி என்ன நிர்ணயித்து நகராட்சி மாநகராட்சிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் #AIDWA16thConf#AIDWAStruggles#மாதர்சங்கபோராட்டங்கள்
திருநங்கைகள் திருநம்பிகள் உள்ளிட்ட மாற்று பாலின சமூகத்தினரை ஒதுக்கி வெறுக்கும் அணுகுமுறையை கைவிட்டு, அவர்தம் திருமணங்களை சட்டபூர்வமாக அங்கீகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் #AIDWA16thConf#AIDWAStruggles#மாதர்சங்கபோராட்டங்கள்
பணிநீக்கம் என அறியப்பட்டால் உடனடியாக பெண்களின் வேலை வாய்ப்பு முதலில் பறிபோகும் நிலையில், இந்தியாவில் அனைத்து இளைஞர்களுக்கும் மகளிர்க்கும் வேலை வாய்ப்புகளை அதிகரித்திட வேண்டும் #AIDWA16thConf#AIDWAStruggles#மாதர்சங்கபோராட்டங்கள்
ஏழை மக்கள் குடியிருப்புகளை மட்டும் அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, பெரு முதலாளிகள் ஆக்கிரமித்துள்ள புறம்போக்கு நிலங்களை கைப்பற்றி, வீடில்லாதோருக்கூ இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக அரசு வழங்கிட வேண்டும் #AIDWA16thConf#AIDWAStruggles#மாதர்சங்கபோராட்டங்கள்