கலைஞரோட தனிப்பட்ட வாழ்க்கை கூட பொதுவெளியில் இருந்து பார்க்க முடியும், அந்த வீட்னுக்குள்ள போறவரவங்களை பாக்கலாம், கட்சி அலுவலகத்துல முழுநேரமா இருப்பாரு..
Rare personality, இல்லைனா 90 வயது வரை இயங்கலாம் முடியாது..
நீலம் அமைப்பு தலித்துகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதில்ல, அது குறிப்பிட்ட குழுக்காக ஆரம்பிக்க பட்ட மற்றுமொரு சங்கம் மட்டும் தான்னு எப்போ புரியுதோ அப்போதான் நமக்கு இங்க இருக்க பாலிடிக்ஸ் புரியும்..
எனக்கு சமீபமா தான் புரிஞ்சது.😂
ஜெயலலிதா இறந்த போது ஒரு செய்தி தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் இப்படி வாசிக்கிறார்.
வழக்கமாக ஜெயலலிதா செல்லும் பாதையில் அவர் பூத உடல் செல்கிறது என்று
கண்ணீரோடு அந்த நிகழ்வை வர்ணனை செய்கிறார்
ஆனால்
எங்கள் தலைவர் கலைஞரின் மறைவின் போது
ஒரு ஊடகம் எப்படி வர்ணனை செய்தது தெரியுமா ?
இன்னும் சற்று நேரத்தில் தன் அண்ணனைப் பார்க்க தம்பி புறப்படப்போகிறார்
எத்தனை புனைவ���களையும், இலக்கியங்களையும் எழுதி குவித்த கரம் நம்மை விட்டு செல்கிறது.
இன்று மட்டும் தான் சூரியன் கிழக்கில் அஸ்தமனம் ஆகப்போகின்றது.. இதோ அவர் உடல் ராஜாஜி ஹாலை விட்டு புறப்படுகின்றது கோடிக்கணக்கான தொண்டர்களின் கண்ணீரோட்டத்தில் கலைஞர் புறப்படுக்கின்றார்
அந்த ராஜாஜிஹாலை நிர்மாணித்தவர் கலைஞர் வெளியே வருகிறார்
கலைஞர் அமைத்த பெரியார்
சிலையை கடக்கிறார் மௌண்ட் ரோடு என்னும் ��ந்த சாலையை அண்ணா சாலை என்று பெயர் மாற்றம்,செய்தவர் கலைஞர் இதோ அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய புதிய தலைமைச் செயலகத்தை கடக்கிறார் கலைஞர்..
கலைஞர் உடல் வாலஜா சாலையில் வந்து கொண்டிருக்கிறது அங்கே கலைஞரால் உருவாக்கப்பட்ட கலைவாணர் அரங்கம் தன்
கண்ணீரை கலைஞருக்கு காணிக்கையாக்குவதை பார்க்கின்றோம்.
இதே இன்னும் சற்றுநேரத்தில் காமராஜரின் தியாகவாழ்வை போற்றும் வகையில் மெரினா ச��லைக்கு "காமராஜர் சாலை" என பெயர் வைத்த கலைஞர் இன்னும் சற்று நேரத்தில் அந்த சாலை அடைவார்.
தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது அந்த தலைவனின் உடல், மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்றிருந்ததை சென்னைப் பல்கலைக்கழகம் எனபெயர் மாற்றம் செய்த கலைஞர் அந்த இடத்தையும் கடந்து செல்கிறார்.
இதோ அண்ணாவிடம் இரவலாக பெற்ற அந்த இதயத்தை தம்பி கொண்டு வருகிறார் "எழுந்து வா தலைவா..! கோஷம் விண்ணைப்பிளக்கிறது. அண்ணாவிற்கருகே வந்துவிட்டார் கலைஞர்.
இன்னும் சற்று நேரத்தில் ஒரு சூரியன் அஸ்தமனம் ஆகப்போகிறது என்று அந்த ஊடக நண்பர் கூறியதை பார்த���தாயா என்பது தெரியவில்லை.
என் தலைவர் கலைஞர் இறந்த இடத்திலிருந்து மறையும் இடம் வரை எத்தனைக்கட்டடிடங்களையும், மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும்,
பொழுதுபோக்கு பூங்காக்களையும்
அமைத்திருக்கிறார்.
என்பதை பாருங்கள் 😥😥
#KalaignarForever 🖤❤️
எனக்கு தெரிஞ்சு மிகப்பெரிய
Narcissist-னா அது நம்ம அண்ணா மட்டும் தான் அவரு கடந்து வந்த பாதையில சினிமா��்குள்ள
நொலஞ்சதுக்கு அப்பறம் இந்த narcissist பிஹேவியர் ரொம்பவே அதிமாகிருக்கு .
SPB அவர்களோட பழைய காணொலி ஒன்ன பாத்தேன்
அதுல எதிர்ல அவர கேள்வி கேக்குறது ஒரு ஸ்கூல் படிக்குற சின்ன பொண்ணு அந்த பொண்ணு கேக்குற கேள்வி
விஜய் அவர் படத்துல வர ஒரு பாட்டுக்கு உங்க வாய்ஸ் செட் ஆகலனு தூக்கிட்டாறாமே அது உண்மையா ?
SPB : விஜய் சின்ன பையனா படம் 7-8 வருசத்துக்கு முன்னாடி நடிச்சபப்வே அவருக்கு நான் பாடிருக்கேன் (rasigan -(1993)-3rd movie )அப்பவே என் வாய்ஸ் அவருக்கு செட் ஆச்சு இப்போ பெரிய மனுசன் செட் ஆகிருக்காதா.
I dont think vijay is such a nice cultured boy.i dont think he should've done it .if he has done it.its not my loss its his loss only -னு பேசி முடிச்சிருப்பார்
எனக்கு தெரிஞ்சு 8 வருசம் அப்பறம் தான் 1998 அண்ணாவோட 3 படத்துக்கு ஒரு ஒரு பாட்டு பாடிருப்பாரு spb அந்த டைம்ல அஜித் peak -ல இருந்தாரு காதல் கோட்டை (1996) ரிலீஸ் ஆகி பட்டைய கிளப்பிக்கிட்டு இருந்துச்சு.இதுல இருந்து தான் அஜித் vs விஜ��்-னே வந்திருக்கு காதல் கோட்டை (உன்னை பார்த்த பின்பு தான் ) பாட்டு பல பேர தூங்க விடலங்கிறது உண்மை ஆனா இந்த பாட்டு நம்ம அண்ணாவோட narcissistic mentality -ய வெளிப்படுத்தி அந்த வன்மத்த spb மேல காட்ட வச்சிருக்குனா எவ்ளோ டாக்சிக்கா இருந்திருப்பாரு.
இது நமக்கு தெரிஞ்ச ஒன்னு
இது மாதிரி அவரோட பெர்சனல் டிரைவர வேலைய விட்டு தூக்குனது,
பவு��்சர் கதைனு எக்கச்சக்கம் இருக்கு.
கலைஞரை வா, போ என்று பேசியவர்..!
திருமிகு. கனிமொழி கருணாநிதி, எம்.பி., அவர்கள் ���ொன்ன சம்பவம்!
“ஒருநாள் தலைவரோடு அறிவாலயத்தில் அவரது அறையில் நின்று கொண்டிருந்தேன். மாலை நேரம்; பல ஊர்களிலிருந்தும் கழகத் தோழர்கள் தலைவரை சந்திக்க காத்திருந்தார்கள். துறைமுகம் காஜா அவர்களை ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது 75 அல்ல��ு 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், 80 வயதைத் தாண்டிய தலைவரைப் பார்த்து அவர், ‘எப்படி இருக்க, என்ன உனக்கு ஞாபகம் இருக்கா’ என்றபடி உள்ளே நுழைந்தார். அவரது தொனியில், “நீ கட்சித் தலைவராயிட்ட; முதலமைச்சரா வேற ஆயிட்ட; உனக்கெப்படி என்னை எல்லாம் நினைவு இருக்கும்?” என்ற எள்ளல் ததும்பி வழிந்தது. சுற்றி நின்றவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி. பெரியவர் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்ற எச்சரிக���கை பற்றிக்கொண்டது.ஒரு இறுக்கம்.
தலைவர் முகத்திலோ ஒரு மந்தகாசப் புன்னகை பூத்தது. கருப்புக் கண்ணாடிக்குள்ளும் கண்களில் படர்ந்த குறும்பு தெரிந்தது. ஏன் ஞாபகம் இல்லை என்று அவரை பெயர் சொல்லி அழைத்தார். பார்த்து பல வருடம் ஆயிடுச்சு என்றார். அதுவே எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர் அடிக்கடி தலைவரை வந்து சந்திக்கக் கூடியவர் இல்லை. அடுத்து தலைவர் கேட்டார். “நான் போன வாரம் கூட உ���்க ஊருக்கு பொதுக்கூட்டத்துக்கு வந்தேனே, உன்ன கூட்டத்தில் தேடி பார்த்தேன். நீ வரலையே.” அதற்குள் அந்த பெரியவர் கொஞ்சம் நெளிந்தார். “இல்ல என் மகளோட கணவர் வீட்டில் ஒரு உறவுக்காரர் இறந்துட்டார் அங்க போகும்படி ஆயிடுச்சு, நீ வந்தப்ப இல்லையேன்னு தான் பார்க்க வந்தேன்”.
ஒரு பேரியக்கத்தின் தலைவருக்கும் அதன் அடிப்படை தொண்டனுக்குமான உரையாடல் இது. அறையில் இருந்த நானும் மற்றவர்களும் நெகழ்ச்சியோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ��வர் உடன்பிறப்பே என்று அழைப்பதும், கூட்டம் அலை கடலென ஆர்ப்பரிப்பதும் மனதில் பேரிசையாக வியாபித்தது.
அப்பா உங்களைப்போல் ஒரு தலைவனை தந்தையாகவும் பெற்றது மறு பிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும்பேறு”
Tariff மாறாது ஆனால் மின்கட்டணம் மூன்று மடங்கு உயரும். சொத்துவரி உயர்த்தப்படாது ஆனால் 300% கூடுதல் கட்டணம் வரும்.
உண்மையில் தவெக இப்போது செய்துகொண்டிருப்பதுதான் நூதன ஊழல். ஓடும் வண்டியில் டீசல் திருடுவது போன்ற உத்தி. எதையும் அபிசியலாக அறிவிக்காமலே மக்கள் மீது வரிச்சுமையை, கட்டணச் சுமையை ஏற்றுவது.
நேற்று 30 வருஷமாக நான் கல்விபணியில் இருக்கிறேன் என்று மாண்புமிகு அமைச்சர் மரிய வில்சன் சொல்லி இருந்தார். ஆனா இவரு BE,MBA முடிச்சே 20 வருஷம் தான் ஆகுது. அவர் எங்கிருந்து வந்தார், எப்படி ஜேப்பியார் குடும்பத்தில் நுழைந்தார் என்று எல்லாம் தோண்டினால் அவமானம் தான் மிஞ்சும்.எதுக்கு சார்
To those Tamil Joseph Goebbels spreading fake facts that “DMK introduced NEET” because DMK was part of the Congress Government at the Union when the 2010 Regulation was framed, read the chronology of events in this tweet:
#BREAKING | கோயில் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதற்கான முந்தைய திமுக அரசின் உத்தரவுகளை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிதியில் திருச்செங்கோட்டிலும், பழனி தண்டாயுதபாணி கோயில் நிதியில் ஒட்டன்சத்திரத்திலும், திருச்செந்தூர் முருகன் சார்பில் விளாத்திகுளத்திலும் கல்லூரிகள் கட்ட முந்தைய திமுக அரசில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது
இதில், கொளத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் கல்லூரிகள் தொடங்கி மூன்று பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்து விட்டதாக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
#SunNews | #TNHRCE | #DMK | #MadrasHC
இதுதான் திட்டம்... இதுதான் நடக்கவிருக்கிறது... இது தெரிந்தேதான் விசிக,கம்யூ,IUML,காங்,மதிமுக போன்ற கட்சிகள் இதற்கு துணை போகிறது.. எரியிற வீட்ல புடுங்குன வரைக்கும் லாபம்னு ஊர்ல ஒரு சொலவட உண்டு..
Forget the language debate for a second. That “Born Christian” remark deserves an explanation. What exactly were you implying, Minister?
What a weird superiority flex