நாங்க விஜய் க்கு தான் ஓட்டு போட்டோம் இந்த அரசு எங்களுக்கு நல்லது பண்ணும் எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவாங்க னு சொல்லி தான் வந்தோம் னு சொல்றிங்க அப்படி னா கடந்த திமுக ஆட்சி உங்களுக்கு குடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றல உங்களுக்கு நல்லது பண்ணலைன்னு தான அர்த்தம்
அப்புறம் எதுக்கு முன்னாள் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் உங்க போராட்டத்துல இருக்காரு அவருக்கும் உங்க போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம் எதுக்கு முன்னாள் அமைச்சர் வந்தா தான் பேசுவோம்னு சொல்றிங்க
என்ன sunnews உன்னோட template வச்சு உனக்கே மணி அடிப்போம் 🤣
@Saattaidurai நீ கல்யாணம் பண்ண உங்களுடைய பொண்டாட்டி யாருன்னு தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் கொடு.. அதே மாதிரி நாம் தமிழர் கட்சியை முதல் முதலில் ஆரம்பித்த மனிதன் யார் என்று விளக்கம் வேண்டும்.. அவரை எப்படி வெட்டிக் கொண்டாங்கன்னு அதுக்கு விளக்கம் கொடு.. அதுக்கப்புறம் வெட்கமில்லாமல் பேசு நீ..
@Admk_Tweets மாதேஷ் திமுக காரன் டா அதுக்கு முட்டு கொடுக்கறீங்களா அதிமுக முட்டாப் பயலுகளா.. எம்ஜிஆர் ஜெயலலிதா அம்மா செத்தது நல்லதுன்னு நினைச்சுக்கிற வேண்டியது தான். இப்படி ஒரு முட்டாள் பையனுக்கு இருக்காங்கன்னு அவர்களுக்கு இப்ப தான தெரியும்.