தவெக-வின் 100 நாள் ஆ��்சியில் மக்கள் படும் வேதனைகள்.
பச்சைக் குழந்தைகள், படிக்கின்ற பிள்ளைகள், சிறுமிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என இங்கு யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. இவர்களுக்குத் த��னமும் நிகழும் கொடுமைகளையும் துயரங்களையும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது, விஜய் சார்!
@ChanakyaaTv பிஜேபியை, அதன் ஊழலை, அம்பானி அதானி உடனான அதன் கள்ளக் கூட்டணியை தோலுரித்துக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி ஊழல்வாதிகளுக்கு, சங்கிகளுக்கு ஆபத்தான மனிதராகத்தான் தெரி��ார்.
@p_nikumar அதைத்தான் ஸ்டாலினும் சொல்கிறார். ஒன்றிய - மாநில அரசுகளின் நிதியில் செயல்படுத்த வேண்டிய திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதியை ஏன் ஒதுக்கவில்லை என கேட்கிறார்.
ஏற்கனவே தமிழக அரசின் நிதி ஒதுக்கிட்டில் பணிகள் நடைபெற்ற நிலையில் ஒன்றிய அரச��ன் நிதி ஒதுக்கப்படாதைதான் அவர் கேட்கிறார்.
@SRSekharBJP மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 - 2024 வரையிலான 10 ஆண்டுகளில் அம்பானி, அதானியின் சொத்துக்கள் எவ்வளவு சதவிகிதம் உயர்ந்துள்ளது. ?
10 ஆண்டுகளில் அவர்களுக் கு தள்ளுபடி செய்த கடன் எவ்வளவு?
கடந்த ஆட்சியோடு இதையும் ஒப்பிடலாமே ?
@ThanthiTV தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை வழங்காததால்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறார் என்பத��� கூட தெரியாத அற்ப சங்கிகளின் தலைவர்.
@ThanthiTV தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை ஏன் தரவில்லை? தமிழகம் கேட்ட மதுரை,கோவை,சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை? வெள்ள நிவ��ரணநிதி ஏன் வழங்கவில்லை?
தமிழ்நாடு கேட்ட, வலியுறுத்திய எந்த நிதியும் ஒதுக்கப்படாமல், அதற்கு பதில் சொல்லாமல் காங்கிரஸ் பற்றி பேசுவது ?
@News18TamilNadu பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த, ஒன்றிய அரசை புறக்கணிப்பது என தமிழக முதல்வர் அறிவித்த உடன் ஒட்டுமொத்த சங்கீ கூட்டங்களும் புலம்புதுன்னா சங்கிகளோடு சங்கியாக மாறிவிட்ட வாசனும், அன்புமணியும் அதற்கு மேல் புலம்புறாங்களே..?
@nakkheeranweb பாஜக தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்பதனால், ஓட்டு போடாத மக்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லியது உண்மைதான் என்பதை ஒத்துக் க��ள்கிறார் அன்புமணி.
@PTTVOnlineNews மோடி பேசியது பதில் உரை அல்ல தேர்தல் பரப்புரை. இன்னும் ஒரு நாள் நாடாளுமன்றம் நடந்தால் தனக்கு எங்கே மீண்டும் ஆப்பு அடித்து விடுவார்களோ என்ற பயத்தில் ஒரு நாள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை காலவரையின்றி ஒத்தி வைத்தது மோடியின் பாஜக அரசு.
@PTTVOnlineNews தேர்தல் பத்திரத்தில் மிகப்பெரிய ஊழல், பிரதமர் நிவாரண நிதியில் ஊழல், நெடுந்தாலைத் துறையில் ஊழல் ராமர் கோவில் கட்டியதில் ஊழல், 4 ஜி,5 ஜி, அலைக்கற்றை ஒதுக்கிட்டில் ஊழல் என எண்ணற்ற ஊழலை செய்த கட்சி உடலை ஒழிப்பேன் என்பதுதான் வேடிக்கை.
ஊழலின் மொத்த உருவமே பாஜகதான்.
@PTTVOnlineNews தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபிள்��ைத்தனமாக கண்கலங்கி அழுதது,
நான் ஏழைத்தாயின் மகன்,
நான் டீ வித்தவன் என்று அழுது புலம்பியது,
கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வேறு எதையோ உளறிக் கொட்டுவது, தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது போல் பேசுவதும் மோடிக்கு கை வந்த கலை,
@HRajaBJP எச்.ராஜா அவர்களே,
அவர் உங்களைப் போல் தரம் கட்ட வார்த்தைகளையும், திமிர் தனமான உடல் மொழியையும் கொண்டு பேசுபவர் அல்ல. உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார் பதில் சொல்ல வேண்டியது பிரதமரின் கடமை.
மகாத்மா காந்தியை, ஜவஹர்லால் நேருவை, இந்திரா காந்தியை கேவலப்பட���த்தியவர்கள் நீங்கள்தான்.
@narayanantbjp ஆணவப் பேச்சை யார் பேசுவார்கள், அவர்களது உடல் மொழி எப்படி இருக்கும் என்பதெல்லாம் மக்களுக்கு நன்கு தெரியும்.
உண்மையை உரக்க பேசினால் பொய்யர்களுக்கு உதறல் எடுக்கத்தான் செய்யும்.
ராகுலின் எந்தக் கேள்விக்கும் மோடியிடம் பதில் இல்லை என்பதே உண்மை.
@TamilTheHindu இந்துக்களின் பெயரால், இந்து மதத்தின் பெயரால் மக்களிடையே வன்முறையை தூண்டும் பாஜக ஆர்.எஸ்.எஸ். காரர்களைத்தான் ராகுல் காந்தி நீங்கள் இந்து சமூகத்தின் அத்தாரிட்டி இல்லை என நாடாளுமன்றத்தில் தெளிவாக பேசியுள்ளார் என்பது இந்த அரை வேக்காட்டுக்கு புரியாது.