@raveeeeee___ கார்மேகக் கூந்தல் அசைந்தாட,
காந்தக் கண்கள் ஓரம் பார்க்க,
இதழில் தவழும் மெல்லிய புன்னகை
இயற்கை தந்த ஓவியமோ?
கையில் சூடிய மணிகள் யாவும்
உன் விரல் தீண்ட வரம் பெற்றதோ?
கண்ணாடி பார்த்த உன் பிம்பம் - அது
கவிதையாய் இங்கே மலர்ந்ததோ!
நேர்த்தியான தோற்றத்தில்...
நிசப்தமான அழகில்...
@TimesAlgebraIND I don't really understand why in India, a movie is not considered fictional, story is fictional or adapted. People in India are extremely politicizing the movie with a strong message. Sometimes, these movies tell the harsh reality of minorities.