தேசிய விருதுகளை வசமாக்கிய,
தமிழ்த் திரையுலகின் பல்துறை வித்தகர் @dhanushkraja அவர்களுக்கும்,
குப்பைத் தொட்டிக்கு உயிர் கொடுத்த செல்வி @sachananamidass அவர்களுக்கும்,
மென்னுணர்வுகளை வருடும் இளம் இசை புயல்@gvprakash அவர்களுக்கும்,
வெற்றி நடைபோடும் வெற்றி இயக்குநர் @Rajkumar_KP அவர்களுக்கும்,
செல்லுலாய்டை செதுக்கும் படத் தொகுப்புச் சிற்பி @kalaivananoffl அவர்களுக்கும்,
சண்டைச் சச்சரவுகளை ரசிக்க வைக்கும் ஃபைட் மாஸ்டர் அனல் அரசு அவர்களுக்கும்,
ஒலிகளால் கடந்த கால நினைவுகளை ஏங்க வைத்த @valentino_suren அவர்களுக்கும்,
சத்தமில்லாமல் சப்தத்துக்கு விருதை தட்டிச் சென்ற டி. எஸ். ஹரிஹர சுதன் அவர்களுக்கும்,
அமைச்சராக மட்டுமல்ல தமிழ்த் திரைப்படங்களைக் கொண்டாடும் எளிய ரசிகனாக அன்பு வாழ்த்துகள்!
தமிழ் கலைஞர்கள் திரைப் பயணத்தில் இன்னும் பல மைல்கற்களைத் தொட அவாவுகிறேன்!
Always wanted him to see in #Mudhalvan. I had told that atleast too a thousand people.
Universe had other plans and we saw him live as the Honourable Chief Minister of my beautiful state Tamilnadu 🔥🔥
Kudos 2young team assisting me in researching &advising young #CM &his youthful colleagues ( #AdhavArjuna ) in trying period of last 7-10 days. Irrespective of politics, new CM deserves support. Attempts 2derail &destabilise him wl cost outsiders dear cos public is watching.
பெற்ற தாய் தந்தையை பார்க்க தாய்நாட்டிற்கு வருகிற பிள்ளையைப் போல, விசில் சின்னத்திற்கு வாக்களிக்க கடல் கடந்த நாடுகளிலிருந்து தமிழர்கள் விமானத்தில் பறந்து வந்து கொண்டிருக்கிறார்கள். சைதாப்பேட்டையில் குடியிருக்கிறவன் சங்கராபுரத்திற்கு வாக்களிக்கப் போக மறுக்கிறான். ஆனால், துபாயிலிருந்து @TVKVijayHQ க்கு வாக்களிக்க தூத்துக்குடிக்கு புறப்பட்டு வருகிறார்கள் தம்பி, தங்கைகள்..! இந்த சரித்திர விசித்திரத்தை நாடு இப்போதுதான் பார்க்கிறது. விசில் ஓசை பறக்கட்டும்; வெற்றிக் கழகம் வெல்லட்டும்..!
ஜனநாயகக் கடமையாற்ற நானும் நாகர்கோவில் நோக்கி…
@TVKPartyHQ #WhistleRevolution #TVKVijay
For kind attention:
The EQ fax number of Madurai Division, Southern Railway (0452-2308095) has not been working for the past week. Kindly request the concerned officers to look into the issue. @GMSRailway@SrDCMMadurai@RailMinIndia
Income tax dispute is nothing but an interpretation of the officer who assessed on how much tax you pay.
You can’t say it corruption.
Corruption is misusing of powers. There is a stark difference. Vijay’s case is dispute - Karthik P Chidambaram
https://t.co/3LZc0ldAtt