நவம்பர் 1ல் பிறந்தநாள் விழா காணும் எங்கள் பாசமிகு அண்ணன்🇦🇷 தென் சென்னை மாவட்ட பொருளாளர் ❤️D.பாண்டியன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤️ அண்ணா 🫂
@actorvijay Anna ❤️
@BussyAnand@TnagarAppu@TVMIoffl @TVMIchennai @TVMIVirugampak 💥
#HBD
*அக்டோபர் 30 தேசியமும் தெய்வீகமும்* என் இரு கண்கள் என வாழ்ந்த *பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்* அவர்களின் *116 வது ஜெயந்தி விழாவை* முன்னிட்டு,
*தலைவர் தளபதி* அவர்களின் சொல்லுக்கிணங்க,
எங்கள் வழிகாட்டி அண்ணன்
*பொதுச் செயலாளர்* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
#தேவர்ஜெயந்தி
தளபதி @actorvijay அவர்களின் வாழ்த்துக்களோடு,
• #தஞ்சை மாநகர தலைமை/பகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl சார்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தளபதி விஜய் பயிலகத்தை பார்வையிட்டு பயிலகத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா வழங்கப்பட்டது.!
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், மாநகர, ஒன்றிய, பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
@Jagadishbliss@RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIThanjavur #ThalapathyVijayPayilagam #TVP #LEO #Thalapathy68 #ThalapathyVijay