போர்வெல் பணியில் ஈடுபடும் பொழுது பாறையின் துகள் அதிக அளவில் வந்ததால் தவெக நிர்வாகி முத்து கண்ணன் பெண்களை கொடூரமாகத்தாக்கும் காட்சி..🔥🔥🔥
தமிழ்நாடு மிக மோசமான மாநிலமா மாறிட்டே வருது…
நல்ல மாற்றம் டா
நாடக மேடைகளின் சாயலில் இருந்த தமிழ் சினிமாவை மண்ணின் மணம் வீசும் எதார்த்த சினிமாவாக மாற்றியவர்…
கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் வெள்ளித்திரையில் உயிரோட்டமாக கொண்டு வந்தவர்…
“நான் இயக்குனரானதற்கு காரணம் பாரதிராஜா” என்று பல தலைமுறை இயக்குனர்கள் பெருமையுடன் சொல்லும் அளவுக்கு ஒரு பள்ளிக்கூடமாக இருந்தவர்…
உண்மையிலேயே இயக்குனர் இமயம்.
தமிழர்களின் பெருமை. மண்ணின் மகன். தாத்தன்.
இளைப்பாறுங்கள்!
அண்ணன் சீமான் ஒரு
பாடகனாக போயிருந்தால் கூட
வெற்றி பெற்றிருப்பான்,
இந்த நாட்டு வீணா போன தற்குறி புறம்போக்கு மக்களுக்காக கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்திபோனது தான் மிச்சம் 💥
ஒரிஜினல் பாடகன்
பாடும்போது கூட இதை ரிப்பீட்
மோட் ல கேட்கல 🥰
நாம் தமிழர் கட்சி மக்களுக்கான அரசியலை பேசிய போது.. ஆட்சி வரைவை ஊர் ஊராய் சென்று திரையில் காட்டி மக்களிடம் பேசிய போது ரூட் மாஃபியா விடம் விலை போய் , நாம் தமிழர்கட்சி பற்றி பொய் செய்தியை சொல்லி, அவதூறை பரப்பியவர்களில் ஒருவர் நீங்கள்.
திமுக போன்றே நடக்கும் இந்த ஆட்சியின் அநீதிகளில் உங்களைப் போன்ற Influencers-களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.
மக்களை மடை மாற்றி தவெகவை ஆட்சியில் அமர வைத்தது வரை சரி.. ஆட்சி சரியாகச் செய்யவில்லை என்றால் எதிரில் நின்று கேள்வி கேட்பவர்களை அவதூறு பரப்பி முடக்குவது என்ன நியாயம்..
நல்ல செய்திகளுக்காக உங்களைப் போன்றவர்களின் காணொளிகளை பார்த்தோம்.. உங்களை நம்பியவர்களை தவெக எனும் படுகுழியில் தள்ளி பணம் சம்பாதிக்கிறீர்கள்.
இனிமேலும் "சுயத்தை இழக்கும் நாம் தமிழர்" என்பது போன்ற தவெகவின் ரூட் மாஃபியாவின் Narrarive -ஐ மக்களிடம் கொண்டு செல்வதற்கு பதில் வேறு ஏதாவது தொழிலை செய்வது நல்லது! @vickneswarang
தமிழ் சினிமாவ கட்டுப்படுத்தும் உதயநிதியோட ரெட் ஜெயன்ட் செண்பக மூர்த்தி, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுன சந்திப்பை பேசுபொருளாக மாறிடகூடாது என்பதால்,
குழந்தைக்கு தாய்மாமன் சீர் கொண்டுவந்த அனிதா ராதாகிருஷ்ணன், சீமான் சந்திப்பை ஊடக மாபியா, தவெக தற்குறிகளால் ஊதி பெரிதாக்கப்படுது!
கச்சதீவு குறித்த உங்கள் நிலைப்பாடு
அமைச்சர் 1 - No comments
பட்டா இல்லாத பிரச்சனை எப்ப கிளியராகும்
அமைச்சர் 2- No comments it’s central government policy..
சரியான மாற்றம் guys 😂😂😂😂
Clowns 🤡🤡
எவ்வளவு வலி இருந்த இந்த வார்த்தை வந்து இருக்கும்!
நான் நிறைய பாடம் நடத்துனேன், எனக்கு என் மக்கள் நடத்துன பாடம் இருக்கு பாரு.. படிக்க முடியல திணறிட்டேன்..
இவருடைய பேச்சை நான் முழுமையாக பார்த்தேன். அதில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனித்தமிழீழ அரசே ஒரே தீர்வு என்பதை முன்வைத்து பொதுவாக்கெடுப்பை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியும், இந்திய ஒன்றியத்துக்குள் இருக்கும் மொழி வழித் தேசிய இனங்களின் ஆதரவுகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் பேசி இருந்தார்.
அதுமட்டுமின்றி நடந்தது இனப்படுகொலை தான் என்பதை சர்வதேச அரங்கில் நிறுவி, அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட இனம் ஒடுக்கிய இனத்தோடு வாழ முடியாது என்ற கூற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அதன் ஊடாக தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை நாங்கள் நிறுவி காட்டுவோம் என்று அரசியல் ரீதியாக தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியிருந்தார்.
ஆனால், போகிற போக்கில் ஓரிரண்டு இடங்களில் தமிழக முதல்வர் குறித்து பேசியது மட்டும் செய்தியாகிறது. தங்களைப் போன்ற பிரபலங்களும் அது மட்டும் தான் பேசப்பட்டது என்று குறிப்பிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய முழு பேச்சையும் கேட்டுப் பாருங்கள்!
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்மடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்.
நாளை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!
ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்!
உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Alert ⚠️
இந்த நேரத்தில் உபிகள் நம் கண்ணுக்கு அறிவாளிகள் போலவும் நேர்மையாளர்கள் போலவும் தெரிவார்கள், எல்லாம் மாயை!
தப்பி தவறி கூட அவர்கள் பதிவுகளை like, repost எல்லாம் செய்யாதீர்கள்!
சில நாட்கள் முன் தவெக புதிய துணை சபாநாயகர் அமர்ந்து இருந்த சேர் இது. இப்போது மாநிலத்தின் சட்டமன்றத்தில் சபாநாயகர் சேர் இவருக்கு.
பரவால எவன் என்னனு பார்க்கமல் ஓட்டு போட்டு தள்ளிருக்கானுக - Gen Z தலைமுறை இல்லை இது insta ஜாம்பி தலைமுறை.
ஆடை ஆபாச வீடியோ instaவில் பார்க்கும் போது இடையில் 1 நிமிட அரசியல் sentiment வீடியோ தான் இவனுக தெரிந்த மொத்த அரசியலே..
எனவே ஒவ்வொருத்தன் தகுதியும் செம்ம.. சாமாணியன் சட்டமன்றம் வரவில்லை, சாணி உருட்ட கூட தகுதியில்லாதவன் எல்லாம் insta சினிமா போதையில் MLA ஆகி உள்ள வந்துட்டானுக தெளிவா தெரியுது.. ஒன்று இரண்டை தவிர..
லாட்டரி மார்டீன் மாபியா + ரூட் மாபியா = TVK.
@itisprashanth@KuttychathanOff சமூக வலைதளத்தில் KVN ஏன் உடன் இருக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்பிய சிறிது நேரத்திலேயே TVK media mafia உடனடியாக emotinal la ஒரு பதிலை பரவ விடுகிறார்கள் பார்த்தீர்களா....
Looks like panda is part of that TVK social media mafia!!!