தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்
அதே T. Nagar ரங்கநாதன் தெரு
AI தொழில்நுட்பத்தில் வண்ணம் தீட்டப் பட்டது.
படம் சொல்லும் வரலாறு குறித்து முந்தைய பதிவில் பலரும் பகிர்ந்த தகவல்களை
இங்கே தொகுத்துள்ளேன்
Leo Coffee
பட்டிவீரன்பட்டி (பழநி) PRK நாடார் தொடங்கிய காப்பி எஸ்��ேட்டை அவர் மகன் பாஸ்கரன் தங்கள் வழிகாட்டி
#Mysskin in today's interview about doing a film with #ThalapathyVijay:
- I have written My First Film Chithiram Pesuthadi for Vijay but we couldn't able to do it 🤝
- I will definitely do a film with Vijay at some point. It will be a pan Indian/International film🔥
- I want to do a Spy Thriller/Adventure film with Hollywood movie standards💥
- I will bring on extraordinary DOP & fight master from Foreign. That fight master should be skilled with Martial Arts👌
- The film will be a kind of mix of Bourne Identity, Taken etc because Vijay is very strong In action👊💯
- I want to premiere the film In Los Angeles🤩
"முக்காலை கையிலேந்தி மூவிரண்டு போகையிலே, இக்காலை ஐந்து தலை நாகம் அழுந்த கடித்ததுவே...
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கி தேய்...!!🔥🔥🔥"
That's MS. Bhaskar..🔥🔥🔥 what a dialogue delivery😳😳
But he is underrated in tamil cinema..🤧🤧