ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஒர் எம.எல்.ஏ.
நீர் பங்கீடு பற்றியும் கூட அவரது பேச்சு, தரவுகளின் சான்றோடு இருந்தது வரவேற்புக்குறியதே.
இது போலவே சட்டசபையில் எல்லோரிடமிருந்தும் ஆக்கபூர்வ முன்னெடுப்புகளும் ஆலோசனைகளும் வந்தால், இவர்களை எம்.எல்.ஏ ஆக்கிய நமக்கு நிம்மதி.
Kudos Smt. @Sowmiyanbumani
Ma'am 👏🏼👏🏼💐🤘🏽
#JustNow || சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.. திருப்புகழ் குழுவை அமைத்த தி.மு.க அரசே அறிக்கையை வெளியிடவில்லை..! அறிக்கையில் அப்படி என்ன ரகசியம் உள்ளது..? - அன்புமணி
#PMK | #Anbumani | #Chennai | #Rain | #Flood | #PolimerNews
@agmswami Yes,PMK should consider announcing Sowmiya Anbumani as its next CM candidate.Her leadership could help the party connect strongly with farmers and women, while also attracting voters beyond PMK’s traditional support base.This could give the party a fresh political direction.
வட தமிழகத்தை தாண்டி தென்தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த முனைவர் சௌமியா அன்புமணி.!
வற்றாத ஜீவன் நதியான தாமிரபரணிக்கு குரல் கொடுத்த முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் உள்ளிட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் சட்டமன்ற உரையை கண்டு வெகுவாக பாராட்டி வருகின்றனர்.!
கடந்த வருடம் அண்ணன் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் "உரிமை மீட்க தலைமுறை காக்க" என்ற பயணத்தில் தாமிரபரணி ஆற்றை பார்வையிட சென்றபோது முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் நேரடியாக வந்து அண்ணன் அவர்களிடம் தாமிரபரணியின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.!
#thamirabarani | #nellai | #thoothukudi | #sowmiyaanbumani | #PMK
இறுதிச்சுற்றுல எனக்கு ரொம்பப் பிடிச்ச வசனம் ஒன்னு இருக்கு. கமிட்டி செக்ரட்டரியோட பெண்ணை பாக்சிங்ல ஜெயிக்கனும்னா பவுடர் போடக்கூடாது. பாயின்ட்ஸ்ல ஜெயிக்க முடியாது. Knock out பண்ணுனாதான் வெற்றி கிடைக்கும்.
இந்த வசனம் சௌம்யா அன்புமணி அவர்களுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்தும். ஆண்ட பரம்பரை ஆட்டம்போடும் அணியினர்னு ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சத் துடிக்கிற இடத்துல, ஆண்கள் மட்டுமே கோலோச்சும் இன்றைய தமிழக சட்டசபைல,தன்னுடைய கருத்துகளை ஜெயிக்க வைக்கனும்ங்கிற காரணத்துக்காக, தான் எடுத்துக்கொள்ளும் டாபிக்ல தன்னுடைய தொகுதி மட்டுமில்லாம, மொத்த தமிழகமும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு தெளிவான statistics கலெக்ட் பண்ணிக்கிட்டு வாராங்க. அதனை மிகச் சிறப்பாக ஆணித்தரமாக பதிவு பண்றாங்க.
டீடெய்ல்ஸ் பேப்பர்ல இருந்தாலும் அதனை present பண்ற குரல்வளம் அவங்களுக்குப் பரம்பரை கொடுத்த கொடை. எதிர்க்கட்சியா மிகச் சிறப்பாகத் தேவைகளை அடுக்கக்கூடிய சாமர்த்தியம் அவங்க கிட்ட நிறையவே தென்படுது. அவங்க முன் வைக்கக்கூடிய வாதங்களுக்கான நடவடிக்கை எடுத்தாலே, ஆளும் கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு.
சௌம்யா அன்புமணியின் திறன் மிக்க வாதங்களால், தமிழகத்திற்கு நற்பலன்கள் கிடைக்குமா அல்லது அவரது வாதங்கள் சட்டமன்றக் காற்றில் கரைந்து போகும் கற்பூரத்தின் நிலையா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.
வேடதாரிகளைக் கண்டு களைத்துப்போன தமிழகத்திற்குக் கிடைத்த உண்மையான பாரதி கண்ட புதுமைப்பெண் இவர்தான்.
அரு. சந்திரசேகர் ❤️❤️❤️
விஜய் அவர் வாழ்க்கைய சிறப்பா வாழ்ந்துட்டிருக்கார். கடந்த 26 வருடங்களாக அவர் வாழ்க்கைய அவர் செம்மையாக வாழும் போது, அவர் மனைவி, அவரின் பிள்ளைகளை வளர்த்து, house wifeஆ இருப்பாங்கலாம்.
இவர் அப்பறம் இன்னொருத்தி கூட கள்ள தொடர்பு வைத்து, அவ கூட வாழ போவாராம். இவர் மனைவியோ அவர்களின் 26 வருட கால வாழ்க்கையையும் இளமையையும் இவரிடம் தொலைச்சுட்டு, அவங்க மீதி காலத்தை ஏனோ தானோனு வாழனுமாம்..
த்ரிஷா அம்மையார், அவங்களும் அவங்க இஷ்டத்துக்கு அவங்க வாழ்க்கைய வாழ்ந்துட்டு, கடைசில இன்னொருத்தியின் புருஷனோட இப்படியே போயிடுவாங்கலாம்.. இதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா.? கேவலம். உண்மைக்கும் காறி துப்பனும்.. But சிலருக்கு இதுவும்
cute noh? 😂
Manickam Tagore அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று நேற்றல்ல, இந்தப் பிரச்சனை ஆரம்பித்தது முதலே பேசிக்கொண்டு தான் இருக்கிறார்
2015 இல் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒற்றைத் தமிழக உறுப்பினராக கர்ஜித்த போது
#PMK#AnbumaniRamadoss
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஒலக்கூரில் அமைந்துள்ள மருத்துவர் ச.இராமதாசு கல்வி அறக்கட்டளையில் மருத்து அய்யா அவர்களின் 88-ஆவது பிறந்தநாள் விழா, மரக்கன்றுகள் நடும் விழாவில், மருத்துவர் அய்யா மற்றும் சரசுவதி அம்மையார் ஆகியோருடன் பங்கேற்ற போது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி MLA மற்றும் குடும்பத்தினர்.!
வாழும் சமூகநீதி போராளி மருத்துவர்
@drramadoss
அய்யா 💛
மாற்று கட்சியில் பயனித்தாலும் மனம் உங்களையே ஏற்க்கும் தமிழின
போராளி அவர்களே 🔥
#DrAyya88#சமூகநீதிப்போராளி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஒலக்கூரில் அமைந்துள்ள மருத்துவர் ச.இராமதாசு கல்வி அறக்கட்டளையில் மருத்து அய்யா அவர்களின் 88-ஆவது பிறந்தநாள் விழா, மரக்கன்றுகள் நடும் விழாவில், மருத்துவர் அய்யா மற்றும் சரசுவதி அம்மையார் ஆகியோருடன் பங்கேற்ற போது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி MLA மற்றும் குடும்பத்தினர்.!
பாமக 38-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை தங்க சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முனைவர் சௌமியா அன்புமணி MLA மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்று உரையாற்றிய போது.!
#PMK
ஜூலை 18 அல்ல.... நவம்பர் 1-ஆம் தேதி
தான் தமிழ்நாடு நாள்: திமுகவின் வரலாற்றுத் திரிபை த.வெ.க அரசும் பின்பற்றக் கூடாது! - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.MP அவர்கள்..
காங்கிரஸ் ராகுல் காந்தி @RahulGandhi உனக்கு தான்
ஜல்லிக்கட்டு எதிராக பொங்கிய பீட்டா @trishtrashers கூட்டம் எங்கே..
நாய் 🐕 பாதுகாப்பு பற்றி பேசிய அழுத நடிகர்கள் எங்கே
மேகதாது அணையை கட்டினால்
புலி 🐯 4 மான் கொம்பு மான் என எல்லாம் அழியுமே
முருகன் முப்பாட்டன் என்றால் கண்டிப்பாக அவன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன் தான்
திருமலையாண்டவர் குறவஞ்சி யில்
“வன்னிய ராயா முன்னடி முருகா பொருமலைத் தீர்க்குந் திருமலைக் கறுப்பா
உவப்பான கண்டா சிவப்பாறை முண்டா”
என்று “வன்னிய ராயா “ என்கிறது. ராயன் என்றால் அரசன் .
அதே போல
அருணகிரிநாதர் அவர்களின் திருப்புகழில் முருகனை “சம்பு குமாரன்” என்கிறார்
சம்பு ரிஷியின் வேள்வியில் பிறந்தவர்கள் என்றும் சம்பு குமாரர் என்றும் அழைக்கப்படுபவர்கள் “வன்னியர்கள்”
ராஜப்புத்தரர்களின் அபு மலை கல்வெட்டு சத்ரியர்கள் வேள்வியில் பிறந்ததை சொல்கிறது . அதிலும் சம்பு, பல்லவ , அனல் குண்ட போன்ற வாசகங்களை காணலாம்
ருத்ர வன்னியர் ஈசனின் ஆசியால் ரிஷயின் யாகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது
முருகர் ஆறுமுகம்
ருத்ர வன்னியனுக்கு ஐந்து மகன்கள். அவர்களே சம்பு வன்னியர், கிருஷ்ண வன்னியர், இந்திர வன்னியர், அக்னி வன்னியர், பிரம்ம வன்னியர்
ஆக மொத்தம் ஆறு...
உடையார்பாளையம் சமீன்தார்கள் “பிரம்ம வன்னியர் “ எனப்படும் வன்னிய குலத்தவர்கள் .. “கச்சி காலாட்க தோழ உடையார் “ பட்டம் கொண்ட வன்னியர்கள்
இப்படி பல பொருத்தம் வன்னியர்களுக்கும் முருகருக்கும் உண்டு
முருகன் திருமணம் செய்த வள்ளி வேலூர் மாவட்டம் உள்ள வள்ளி மலை ஆகும்
முருகனின் பங்குனி உத்திரம் வன்னியர்களால் “வன்னியர் இனத்தின் பிறப்பு தினமாக “ கொண்டாடப்படுகிறது
எனவே முருகன் வன்னியர் முப்பாட்டன்
வேள்வியில் உதித்த வேளிர் அரசன்
திருச்செந்தூர் சென்று அசுரர்களை அழித்தான்
அந்த அசுரர்கள் எந்த சாதி என்பதை திருச்செந்தூர்ல தான் கேக்கணும் , ஆனால் அவர்களும் தமிழன் தான் அதனால சகோதர யுத்தம்னு சொல்லி மேட்டரை ஆப் பண்ணிடலாம்
மீண்டும் ஜல்லிக்கட்டு மாதிரியான ஒரு போராட்டத்தை தொடங்கினால் மத்திய அரசு தலையிட்டு மட்டுமே தீர்வு ஏற்படும்.. தயாராக இருங்கள் மக்களே.. விரைவில் ஒன்று கூடுவோம்.. காவிரியை வென்று காட்டுவோம்..