#CinemaUpdate | நேற்று வெளியான நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலகளவில் ₹148.5 கோடி வசூல்!
இந்தாண்டு வெளியான திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது ‘லியோ’
#SunNews | #Leo | @actorvijay | @Dir_Lokesh
#Clicks | வெளியான 24 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளிலும் சேர்த்து 47 மில்லியன் பார்வைகளை கடந்தது LEO ட்ரெயிலர்
தமிழில் மட்டும் 32 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது!
#SunNews | #LeoTrailer | @actorvijay | @Dir_Lokesh | @trishtrashers