#Thread#Movies#2022NewYear
I watch movieeesssss... almost a movie everyday(not everyday😉).
I am going to add every movie whenever I see and add some thoughts on that movie in this thread. 😁just to track what I have watched!
பாரதிராஜா இறந்துட்டார். ஈடு செய்ய முடியாத இழப்பு . அதெல்லாம் இருக்கட்டும்.
ஆனா, நம்ம மக்கள் ஏன் இவ்வளவு கேவலமா இருக்காங்கன்னு தான் தெரியல. இன்னிக்கு நேத்து இல்ல. கடந்த சில வருசமாவே இதுதான் நடக்குது. செத்தா எழவுங்கறத தாண்டி, எழவுக்கு செத்தவன் கதையா யாரு சாவா, அதைய பார்த்து டைம்பாஸ் பண்ணலாம், வியூஸ் அள்ளலாம்ங்கற ரேஞ்சுல SPYDER எஸ் ஜே சூர்யா மாதிரி கேவலெங்கெட்டுப் போயிருக்காங்க.
பாரதிராஜா நிகழ்வுல சத்யராஜ் கீர்த்தி சுரேஷ கண்டுக்கலைன்னு ஒரு கூட்டம்; ரெண்டு நாள் முன்னாடி அவ்ளோ பேசின இப்ப பேசுடான்னு ,விஜய் பக்கத்துல அமைதியா சீமான் நிக்கறத கடிச்சு வைக்கற கும்பல்; இதுக்கு நடுவுல கங்கை அமரன் ஏன் திட்டினார் தெரியுமான்னு ஒரு கும்பல். உங்க வீட்டுலயும், என் வீட்டுலயும் எழவு விழுந்தாலும் இதெல்லாம் நடக்கும். இந்த மூஞ்சிய திருப்பிட்டு போறதோ, பேசாம இருக்கறதோ எல்லா எழவு வீட்டுலயும் இயல்பான விஷயங்கள் தான். என்ன மீடியாக்காரங்க கேமராவத் தூக்கிட்டு வர மாட்டாங்க. அவ்ளோ தான்.
ஆனா, இதெல்லாம் ஒன்னும் புதுசு இல்ல. விஜய் ஆண்டனி வீட்டு நிகழ்வுல மரத்துக்கு மேல உட்கார்ந்தெல்லாம் எடுத்தாங்க. அஜித் அப்பா இறந்த நிகழ்வு தான் பெரும் சோகம். அஜித் கடுப்பாகி விரல நீட்டி அமைதியா இருங்கன்னு சொல்ல, விரலை நீட்டி எச்சரித்த அஜித்னு ஒரு தம்ப் இமேஜ். Infact பாரதிராஜா பையன் டெத்ல மூணாவது நாள் காரியம் வரைக்குமே க்ளோஸ் அப்ல ஃபுல் கவரேஜ் போச்சு, அப்பவும் இனி இப்படி எல்லாம் பண்ணாதீங்கன்னு அறிக்கை வந்துச்சு. There’s no use of playing violin in the back of buffalo. இதுல சில உச்சகட்ட கொடுமை எல்லாம் நடந்திருக்கு.
இந்த ஈஷா தியோல் அப்பா தர்மேந்திரா இறந்தப்போ எல்லாம் ANI, PTIல லைவ் ஃபீட் வராதான்னு கேட்ட கும்பலையும் யாம் அறிவோம். இன்னிக்கு என் புருஷன் டெத்னால பல பேருக்கு impressions அள்ளப்போவுதுன்னு பேசின புனிதவதியையும் யாம் அறிவோம். அது வேற டிப்பார்ட்மெண்ட்.
ஆனா சினிமா மக்களும், செய்தி மக்களும் இதுவொரு ஈயும் , ஈயும் காம்போ. மாலை போட்டதும், சினிமாக்காரங்களே மைக் ஏரியா எங்கப்பான்னு கேட்கற கருமத்த எல்லாம் பார்த்திருக்கேன். அதாவது வர்றப்ப மீடியா கவர் பண்ணணும், போறப்பவும் மீடியா கவர் பண்ணணும், அப்புறம் நாம பேசறப்ப நிறைய மைக் இருக்கணும் இப்படியும் ஒரு கேங் உண்டு. நேத்து இந்த கேங்க்குள்ள தான் ராஜா வந்து மாட்டிக்கிட்டார்னு நினைக்கறேன். நீங்க என்ன நினைக்கறீங்கன்னு வழக்கம் போல யாரோ ராஜாவும் வழக்கம் போல திட்டி உட்டுட்டார்.
நம்மள எவனோ தப்பா நாலேஜபிள் கிரவுடுன்னு சொல்லிட்டான். நியாயத்துக்கு நாம துப்புக்கெட்ட, எழவு வீட்டுல யாரு என்ன டிரெஸ் போட்டிருக்கான்னு பாக்கற கேவலங்கெட்ட கிரவுடு.
இதுல தியாகராஜன் குமாரராஜா மீடியாவ அசிங்கமா இல்லையான்னு திட்டிட்டாராம். அதுக்கு அந்தாள பிடிச்சு திட்டிட்டு இருக்காங்க.
The so-called called “statesman” of Tamil Nadu politics is behaving like a toxic ex, who refuses to accept that he’s been rejected…
What a fall! So desperate for power that he begged Left parties to make AIADMK candidate CM. He spent 5 years calling AIADMK “BJP’s slave”, and when he lost the elections, made a complete U turn!
All the DMK supporters' narrative about Stalin's "generosity", "magnanimity" and "last living decent politician" broken into a million pieces and making them look like clowns 🤡😭 Inime ideology pathi laam pesave thagudhi illaadha katchigal idhu rendum dhaan..
"காங்கிரசைப் போல் அல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகே எங்கள் முடிவை அறிவித்தோம். அவர்கள் தங்களோடு இணைந்து அதிமுகவிற்கு வெளியிலிருந்து ஆட்சியமைக்க ஆதரவு அளிக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் இதனை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக அந்த எண்ணிக்கையை பெறுவதற்கு முன்பே, நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவை அளித்துவிட்டோம். திமுகவுடனான எங்களது பயணம் தொடரும். அனைத்து மதச்சார்பற்ற கொள்கைகளிலும் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து ஆதரிப்போம்." - சி.பி.ஐ.எம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி
#MABaby | #CPIM | #DMK | #ADMK