அந்த வார்த்தைகளை கவனியுங்கள் மக்களே ஆதரிப்பதை தவிர வேறு வழியே இல்லை என்றால் என்ன அமலாக்கத்துறை இவர்களை விடாது என்பதே இதன் அர்த்தம் ✅
தமிழ்நாட்டிற்கும் தமிழர்களையும் வஞ்சிக்கும் திமுக.
தீயசக்தியால் தமிழ்நாட்டு நலன் மற்றும் ஒருமுறை தாரைவார்க்கப்பட்டது 😡😡😡
வரலாற்று பிழை VS சொதுக்குவிப்பு வழக்கு
THE CHOICE IS YOURS
ED க்கு பயந்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வீர்களா.....?
ஒருவேளை தொகுதி மறு சீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் 850 தொகுதிகள் உருவாக்கப்படும் அப்படி ஒன்று நடந்தால் இந்தியாவில் ஜனநாயகம் பாஜகவால் குழி தோண்டி புதைக்கப்படும்.
இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு முழுவதுமாக அழிக்கப்படும் என்ற ரீதியில் ராகுல் காந்தி ஒருபுறம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இந்த மசோதாவிற்கு ஆதரவளிப்பில் உறுதியாக இருப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மேலும் தமிழ்நாட்டின் மக்களின் நலனில் திமுக எப்போதும் சமரசம் செய்யாது என்றும் சொல்லியிருக்கிறார்.
ஆனால் ஸ்டாலின் தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.
6 months munadi thappa therincha onu ipa correct ah theriyuthu na Vijay vetri la evlo bathika patrukanunga ivanga
Inime Dravidam Periyar nu makkal kita pesina serupa eduthu adika matangala?
Udhay link agiruka case la Rateesh ku lookout notice kudutha one week la BJP paduthachu😆
ஆட்சியில் இருந்த திமுக - தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு!
எதிர்க்கட்சியான திமுக - தொகுதி மறுவரையறைக்கு ஏற்பு!
ஆட்சியில் இருந்தால் மூச்சும் பேச்சும் கொள்கையும் தமிழக மக்களுக்காக, தமிழ்நாட்டுக்காக!!
ஆட்சியில் இல்லை என்றால், மதவாத பாசிசத்தைப் பாயாசத்தில் கலந்து, தமிழக மக்களையும் தமிழ்நாட்டையும் மறந்து, மாநில சுயாட்சிக் கொள்கையையும் மறந்து, விலை போன, படுதோல்வி அடைந்த திமுக மக்களை மறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.
மக்களே! மக்களே!
தமிழனையும் தமிழ்நாட்டையும் மறந்து நாடகமாடும் திமுக!!!!
நினைக்கும்பொழுது ஒரு பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே!”
இவண்,
ECR. P. சரவணன் MLA
சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்