புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது
முதலில் வந்தே மாதரம் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் தான் தமிழ்த்தாய் வாழ்த்து ��ாடப்பட்டுள்ளது
முதல்வர் விஜய் பதவியேற்பு விழா நடந்தபோது அடுத்த முறை நாங்கள் சரி செய்து விடுவோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்திருந்தார்.
ஆனாலும் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வ��ளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்க��ங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
துணை சபாநாயகரின் இருக்கை இனி எங்களது கண்ட்ரோல் என்கிறார்கள் தற்குறிகள்.🤧
இன்று புதிதாக பதவி ஏற்றிருக���கும் துணை சபாநாயகர் துறையூர் எம்எல்ஏ திரு ரவிசங்கர் அவர்களின் நண்பர்கள் தலைமைச் செயலகத்தில் நடத்திய மிக மிக கேவலமான ஜனநாயகம் வெட்கி தலைகுனியும் செயல்.
ஏதோ மியூசிக்கல் சேர் போல துணை சபாநாயகரின் இருக்கையில் மாறி மாறி அமர்ந்து செல்பி எடுத்து விளையாண்ட துணை சபாநாயகரின் நண்பர்கள்.
இதற்குத்தானே ஆசைப்பட்டது தமிழ்நாடு.
@TVKVijayHQ உங்கள் ஆட்சியின் ல��்சணம் இவ்வளவு தான்.💦
திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தவனுக்குக் கூட, இறுதியில் ஆட்சியின் வாசலைத் திறந்தது
திமுகவின் அரசியல் வலிமையே!
திமுக தயவில் வெற்றி பெற்ற
திமுக கூட்டணி கட்சிகளின் தோளில் ஏறித்தான் தவெகவால்
அரியணையை அடைய முடிந்தது என்பதை தமிழ்நாடு காலத்துக்கும் நினைவில் வைத்திருக்கும்!” 🔥🔥
கொள்கை எதிரியை அடையாளம் காட்டுவதில் @TVKVijayHQ வெற்றி பெற்றுவிட்டார்!
திமுக போல 'கொள்கையாவது மண்ணாவது' என்று நினைத்திருந்தால் இந்நேரம் அதிமுகவுடன் கரம் கோர்த்து பதவிக்கு வந்திருப்பார். கொள்கை எதிரி எப்போதும் எதிரிதான் என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார்.
கம்யூனிஸ்டுகளும் விசிகவும் உண்மையான பாசிச எதிர்ப்பாளர்களா அல்லது வெறும் வேஷமா என்பதை ��க்கள் இப்போது கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!