@ThalaAjith_FC இப்போது புரிந்திருக்கும்......திமுக எப்பொழுதும் அஜித் அவர்களை..... ஒரு எதிரியாகவும் சாதி ரீதியாகவும் தான் பார்க்கும்...எனவே தேர்தலுக்கு முன்பு விஜயை எதிர்க்க அஜித் ��ற்றும் அவர் ரசிகர்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்த முயற்சி செய்தது. ஆதனால் தேர்தலுக்கு பிறகு அவரை அவமதிக்கிறது திமுக.