Stop being stupid and start being smart! If you believe it is all possible. 🇨🇦 .TVK ,Thalapathy Vijay always ,Michel Jackson ,Messi,Federer ,SPB, Dhoni,Sachin
✅️அடுத்த வாரம் வெள்ளை அறிக்கை
✅️ஊழல் கோப்புகள்⏳
✅️செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம்
✅️கே.என். நேரு தொடர்பான MAWS பணிக்கு-பணம் வழக்கில் DVAC FIR.
பல கோப்புகள் இன்னும் திறக்கப்பட போகிறது.
இது ஆரம்பம் தான்..💯
CM Mass batting 💥🔥
Dream boldly. Work relentlessly. Stay grounded. That’s how extraordinary journeys are written!!
@TVKVijayHQ - You are a generational inspiration who continues to ignite belief in millions!!!
10 மாசம் தலைமறைவாய் இருந்த சுர்ஜித்தின் தாயார் தவெக ஆட்சியில் கைது ,
3 வருடங்களாக வழக்குபதிவு செய்யாமல் இருந்த K.N.நேரு மீது , தவெக ஆட்சியில் வழக்குபதிவு ,
பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணை கொச்சையாக Youtube-ல் பேசி சிரித்த திருச்சி சிவா என்பவன் கைது,
முத்தாரை தேடும் பணி தீவிரம்,
திமுக ஆட்சியில் நிரப்பப்படாமல் இருந்த டிஜிபி நியமனம்,
அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இடமாற்றம்,
சட்ட விரோத கல்குவாரிகள் மூடல் ,
பத்திரப்பதிவு அலுவலகங்களில், அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தி 30 லட்சத்திற்கும் மேல் பறிமுதல் ,
Operation Clean ✅
@WTLNaresh Already pathachu.. as if he is new to politics you guys giving buildup .. same did it on 2024 and utter disaster.. Reel epoyo andhu pochu 😂😂😂.