@akashvedhai ஜாமீனில் வெளியே கொண்டுவர 10,00,000தேவைப்படுகிறது.
எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்து வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், உங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சிறிய தொகையாக இருந்தாலும் அது எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.😂