பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை அலுவலகத்தின் அருகே கூட அனுமதிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக வெளியே பிளாட்பார்மில் நிறுத்தியிருக்கின்றனர்.
#Perambur | #Reporters | #CMVijay | #Press
எலக்சன் முடிஞ்சு மூணு மாசம் கழிச்சு, அண்ணாமலை சொல்லித்தான் நமக்கே தெரியுது இப்டி ஒரு விஷயம் இருந்துச்சுனே.. ஆட்சியில இருந்தப்ப செய்த எந்த நல்ல விஷயமும் மக்களுக்கு போயி சேர்ந்துடவே கூடாதுனு உழைச்சிருக்காங்க..
யாரு ப்ரோ எதிர்கட்சியா?
இல்ல திமுக தான்🚶🙄😣
பள்ளிக்கூடம் அறிவை வளர்க்கத்தான், உங்கள் அரசியல் புகழ் பாடுவதற்கு அல்ல
தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் தங்கள் அரசியல் கைவரிசையைக் காட்டி வந்த தவெகவினர், இன்று உச்சகட்டமாக முதலமைச்சர் விஜய் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்து அராஜகம் செய்துள்ளனர். சிறு பிஞ்சு நெஞ்சுகளில் உங்கள் சுயநல அரசியல் நஞ்சை விதைக்க உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?
ராஜ்மோகன் அவர்களே, ஆங்கரிங் வேலை செய்வதற்கு மட்டும்தான் இருக்கிறீர்களா அல்லது உண்மையிலேயே நீங்கள்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா? பள்ளி வளாகத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று ஊடகங்களுக்கு ஒப்புக்கு பேட்டி கொடுத்துவிட்டு, திரைமறைவில் நாடகமாடுவதை நிறுத்துங்கள். உங்கள் வெற்று பேட்டிகளால் இங்கே எந்த மாற்றமும் வரப்போவதில்லை. குழந்தைகளிடம் அரசியல் விளம்பரம் தேடும் இந்தத் தரங்கெட்ட செயலை செயலிலும் தடுத்து நிறுத்திக் காட்டுங்கள்.
அரசியல் செய்ய ஆயிரம் மேடைகள் இருக்கின்றன, அங்கே போய் உங்கள் புகழைப் பாடிக்கொள்ளுங்கள். வகுப்பறைகளை உங்கள் சுய விளம்பரக் களமாக மாற்ற நினைத்தால் தமிழ்நாட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
முருகன் கடவுள் இல்ல. “முப்பாட்ன் எங்களுக்கு முருகன்தான் அந்த முப்பாட்டன் எங்குளுக்கு தலைவன்தான்” எதுக்கு முப்பாட்டன் சொல்றாங்கனு படி ப்ரோ.
This is the thinking of a 'சங்கி'.
#WATCH | “தமிழ்நாட்டின் கல்வித் தரம் மற்ற மாநிலங்களை விட சிறந்ததாக இல்லை..”
'உயர்கல்வி உரையாடல்' என்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு
#SunNews | #TNEducation | #Viswanathan
//ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். //அது கண்ணாடி மேடம்.
நீங்கள் தான் கடைசி பெஞ்ச் பசங்களுக்கு இது கூட தெரியாது என்று மட்டம் தட்டியது.
தவறை உணர மனிதாபிமானம் வேண்டும். ஆனால் தவேகவினரிடம் எதிர்பார்ப்பது கடினம் தான்.
மிகக் குறைந்தபட்சம் அடுத்த Damage Control-ஆ அந்தப் பள்ளி மாணவியிடம் வீடியோ எடுத்து “அமைச்சர் எனக்கு ஊக்கம் கொடுத்தார்” என்று பரப்பாதீர்கள்.
ஏனெனில் உங்கள் damage control playbook நன்றாகத் தெரியும்.
/வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல;/
Stop escaping like Vijay. You moved to the left so the video could capture both the teachers and the students 🤦 Zero responsibility..
தங்களின் தவறை சுட்டிக்காட்டியதால், எனக்கு பதில் சொல்கிறேன், நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது.
“அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்” எனும் நம்பிக்கையை ஐந்தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம். Reels-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இதோடு நிற்கட்டும்! இது தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு உகந்தது அல்ல.
இந்த கொடுமையை என்ன சொல்ல... தன் அப்பா வயதுள்ள பெரியவரை வயதில் சிறுவர் போல தோளை தட்டி, வளைந்தே பழக்கப்பட்ட மனிதர்களை மகன் வயதுடைய நபரின் (TVK அமைச்சர் முகமது பர்வாஸ்) காலில் விழச் சொல்வதும் எவ்வளவு கொடுமையான விஷயம்!
TVK வந்ததும் இதே அடிமை மனப்பான்மை தொடருது. "மாற்றம்" என்று சொல்லி மக்களை ஏமாற்றி, இப்போ புதிய அரசில் பழைய கொடுமை.
மனிதர்களா மதிக்கிறீங்களா இல்லையா?
இதற்குத்தான் ஆசைப்பட்டு TVK-க்கு ஓட்டு போட்டீங்களா? பார்த்து மகிழுங்கள்!
#TVKExposed #TamilNaduPolitics #NoToHumiliation
ThamiZh 🔥
Cm Vijay supporter or Dmk supporter? I am a honest young man from Tamilnadu..
Neega nambalanaalum adhan nesam🥲❤️🩹
After seeing my speech in @thatsTamil many people are saying i am a tvk supporter, while i have my likes and dislikes, of all parties
I try to be neutral & honest