விவசாயிகள் நலன்களுக்காகவும்
கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல���லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?
அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.
ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.
எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
எனவே, காவிரிப் பிரச்சனையில் திரு. ஸ்டாலின் அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அற��ந்த உண்மை.
🔔 | @Official_JSJ About Appa (@TVKVijayHQ) 2026 Election Victory !
• அவர் வரலாற்று சிறப்பு மிக்க புரட்சியை செய்துள்ளார்
• ��ந்த ஒரு உதவியும் ஆனாலும் என்னிடத்தில் கேளு என்று கூறியுள்ளார்
#Sigma | @ActorVijay
இவர் தான் கரூர் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடரந்தவர்.
பட்டப்பகலில் தடை செய்யப்பட்ட கள் லிட்டர் கணக்கில் வாங்கி , சட்ட விரோதமாக குடித்து கொண்டிருக்கிறார் !
காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Karthikravivarm Ellarum foreign countries la end credits podala nu feel panranga ana saudi la movie aa release agala nu kana varuthathula vakanthunu irukom neraya per
இந்த வாரம்! புரட்டு திமுகவின் திருட்டு வாரம்!
ஆட்சியில் இருக்கும்போது ரோடே போடாமல் கருவூல பணத்தை திருடிய 420 கும்பல், இனி ஆட்சிக்கே வரமுடியாது என்ற பதற்றத்தில் மாணவர் போராட்டத்தை திருட முயன்று திருட்டு முழி முழிக்கிறது.
மதி��்புமிகு பாலன் இல்லத்தை பகடைக்காய் ஆக்க நினைத்த வயிற்றெரிச்சல் வாரிசுகளையும், வாடகை வாய் டுபாகூர்களையும், நீ 'Gen Z திமுக' இல்லை; Gelusil திமுக என கூறுகிறது பொது சனம்!
கொட்டுப்படுவதற்கென்றே அளவெடுத்து செய்த அப்பா கட்சி அம்பலப்பட்டு நிற்கிறது. எதையதையோ திருடியவர்கள் மாணவர் போராட்ட புகழையுமா திருட முயற்சிக்க வேண்டும்? இதுவும் ஒரு பிழைப்பா 😂