காலையிலிருந்து சாயந்திரம் வரை முதலமைச்சர் ஆபீஸில் பணியில் இருப்பதை 27 வருடமாக நான் கேள்விப்பட்டதே இல்லை - பாண்டே
உங்களுக்கு ஃபைல் நகர வேண்டுமா?இல்ல அது எங்கிருந்து நகரனுங்குறது தெரியனுமா? உங்களுக்கு நல்லது நடக்கணும்கிறது பற்றி கவலை இல்லை அவதூறு மட்டுமே தேவை
"அண்ணாமலை IPS பணியிலிருந்து வெளியில் வந்தவர்.. தற்பொழுது வேலையில்லாமல் இருப்பதால், வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தை தொடங்குகிறார்" - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
ஜவாஹிருல்லா, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களான SIMI மற்றும் அல்-உம்மா இயக்கங்களை தோற்றுவித்தவர், பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளால், வேலையில்லாமல் எம்.எல்.ஏ ஆகி விட்டார்!
நாராயணன் திருப்பதி.
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
#JUSTNOW | பாஜகவில் இருந்து கரு.நாகராஜன் விலகல்
அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு
ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர் அண்ணாமலை
யார் தவறு செய்தாலும் அண்ணாமலை சுட்டிக்காட்டுவார் என கரு.நாகராஜன் பேட்டி
#Annamalai | #BJP | #Politics | #WeTheLeader | #PolimerNews
Annamalai New Party | அரசியல் பயிற்சி அளிக்கப்படும்
தனது இயக்கத்தில் இணைபவா்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கப்படும்
கோவையை மையமாக கொண்டு அப்துல் கலாம் பெயாில் அரசியல் பயிற்சி மையம் செயல்படும்
பயிற்சி பெற்ற பின்னரே தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்கள் வடிவமைக்கப்படுவா்
நாம் மாறினால் மாற்றம் தானாகவே நடக்கும், யார் மீதும் வன்மம் கிடையாது
- அண்ணாமலை
Annamalai New Party | We The Leader | Political Breaking
#Annamalai #WetheLeader #NewParty #BJP #Resignation #NitinNabin #TamilNews #NewsTamil24x7
#BREAKINGNEWS | ரூ.634 கோடி லஞ்சம் என புகார் - கே.என்.நேரு மீது வழக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த போது கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்
நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2538 பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் - டிவிஏசி வழக்கு பதிவு செய்தது
#KNNehru #DMK #DVAC #Tamilnadu #PolimerNews
#JUSTNOW | அண்ணாமலை இயக்கத்திற்கு குவியும் ஆதரவு
https://t.co/h3PjroV6zY அமைப்பில் தன்னார்வலர்களாக இணைய அண்ணாமலை அழைப்பு
ஆன்லைன் மூலமாக அண்ணாமலை இயக்கத்தில் மூன்றரை மணி நேரத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் இணைந்துள்ளனர்
அண்ணாமலை அழைப்பு விடுத்த சுமார் மூன்றரை மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்
#Annamalai | #Politics | #PolimerNews