Day Starts With Massive News..🔥❤️
Most AWAITED "Ajith kumar" Topic is Available Now in Twitter..
Requesting #ThalaAjith Fans To Follow This Topic👍🏼
#Valimai
https://t.co/KTk2duBQHP
சொல்றதுன்னு முடிவு பண்ணியாச்சு.... 10 லட்சம் கோடி, 20 லட்சம் கோடின்னு இன்னும் பெருசா அடிச்சு விட்டா கூட எவன் கேட்க போறான் 😂😂😂
என்ன ஏதுன்னே தெரியாம,
Fire வுடுறதுக்கு தற்குறிங்க இருக்கு 🤡
கடையை தொடங்கி, 4 மாசம்தான் ஆவுது... வெறும் ₹1 லட்சம் share capital..
இதுதான், ₹10,000 கோடி investment பண்ணப்போற கம்பெனியாம் 🤡🤡
இந்த மாதிரி 10 கம்பெனி பேர் எழுதுனா, ஈஸியா 1 லட்சம் கோடி வந்துருமே ஷர்வண்ண்ண்ணா.. 😂😂😂😂
In 2004, in Tiruvannamalai, #Ajithkumar stood for over 15 hours, taking photographs with more than 10,000 people, including students, teachers, their families, and fans. He also distributed prizes and encouraged them to study well, care for their families, and plant trees
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல��� இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போ���ு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
@sunnewstamil@mkstalin இப்படிதான் 2011 - ல திமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் என்று அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் சொல்லியது.✨✨
ஆனால் நடந்ததோ திமுக எதிர்க்கட்சியாக கூட வராமல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. ✨✨

@kailasatweets5@AshifShafii13 அதிமுக : நாங்க செய்த திட்டங்களையும் செய்ய போற திட்டத்தையும் மக்களிடம் கூறி ஓட்டு கேட்கிறோம்.
நாதக : நாங்க வந்தா இதைய செய்வோம்னு ஓட்டு கேட்கிறாங்க.
திமுக : பாஜக உள்ள வந்திரும் உள்ள வந்திரும்னு பைத்தியக்காரத்தனமா பேசிட்டு இருக்கானுக.