Safe Toys For Babies Under 6 Months (Part - 1):
நான் இதை தனியா எழுதலாம் என்று இருந்தேன். இப்ப இவர் கேட்டதால் இப்பவே ஒரு பதிவா போடறேன் . என் குழந்தைக்கு இன்னும் 6 மாசம் ஆகல, இதுவரைக்கும் நான் வாங்கிய safe ஆன toys மற்றும் வாங்கலாம் னு cart ல add செஞ்சு வெச்சிருக்கும் toys எல்லாம் இங்க கொடுக்கறேன். உங்களுக்கு பிடித்ததை வாங்கிக்கங்க .
Play Gym : https://t.co/3ddcD201ZX
Monkey : https://t.co/GTqSszlvpE
Water Mat : https://t.co/1JnZexGaZw
Rolling Dog: https://t.co/3V74ZxBvGb
// Rolling Dog ல light கொஞ்சம் powerful ஆ இருக்கும்.. அதனால் குழந்தை கிட்ட வைக்க வேண்டாம் அதே மாதிரி இரவு எல்லா light off செஞ்சிட்டு இதை பயன்படுத்த வேண்டாம்.
..
கலைஞர் தன் வாழ்நாளில் தலித் என்ற வார்த்தையையே பயன்படுத்த மாட்டார் ஏன் தெரியுமா?
நீல சங்கிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ..
#KalaignarForever#Kalaignar103
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் ஆர்வம் கொண்டிருப்போருக்கான பொக்கிஷம் இது. தமிழக அரசின் அருமையான முன்னெடுப்பு
தமிழில் பெயர்கள் தேடுவோரின் கவனத்திற்கு - https://t.co/tksuUSsYya