நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக வாங்கிய கடனை விட நீங்கள் இந்த 5 ஆண்டுகளில்
ஒரே ஒரு ஆண்டில் அனைத்து நலத்திட்டங்களையும் தொடர்ந்தும் குறைவாக வாங்கிவிட்டால்
நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தே விலகி கொள்கிறேன்
சவால் @TThenarasu 🔥🔥
கலைஞர் வளர்ப்பு 🖤❤
கோவை கங்கனா & முரட்டு மாமு//
ஏனுங் மாமா..
~சொல்லுங் அம்மிணி..
எனக்கு இனி மாசம் 50 ஆயிரம் வேணுங் மாமா..
~ஏனுங் அம்மிணி அவ்ளோ பணம்..
சப்ஸ்க்ரைபருக்கு பாதி காட்றதுக்கே 40 ஆயிரம் வருதுங் மாமா..
ஆனா நீங்க மட்டும் ஓசில முழுசா நேர்ல பாக்குறிங்க..
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் CM தவெக தலைவர் விஜய்க்கு பதிலாக Ex கொளத்தூர் MLA திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.. 🖤❤️🥺🔥