மதுரையை தூய்மைப்படுத்தும் முயற்சியில் இனியாவது ஈடுபடுங்கள் , அனைத்து கட்சி நிர்வாகிகள் , தன்னார்வலர்கள் , தொண்டுநிறுவனங்கள் என ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@SuVe4Madurai@ptrmadurai@pmoorthy21@CMOTamilnadu
தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவ��ுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும்.
இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது அன்பு வேண்டுகோள்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால், சாலைகளிலும் குடி���ிருப்புகளிலும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு முடங்கியுள்ளது.
ஆகவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், என அனைத்து தரப்பு மக்களையும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்டு அவர்களுக்கு தேவையான நிவாரண��் மற்றும் மருத்துவ உதவிகளை செய்திடுமாறு கழகத்தினரை இந்நேரத்தில் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாமல் கனமழை பெய்துவருகிறது.
அம்மாவட்டங்களில் குடியிருப்புகளில் புகுந்திருக்கும் மழைநீர் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் இல்லங்களை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு ஏராளமான மக்கள் முடங்கியுள்ளனர்.
தென்மாவட்டங்களி���் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துவரும் கனமழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டு��்.
தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். @CMOTamilnadu #TirunelveliRains #TuticorinRains #kanyakumari #TenkasiRains
#HbdTTVDhinakaran
துரோகிகள் இகழ்ந்தாலும், தடைகள் பல உருவாக்கினாலும், பெருங்கோபம் கொள்ளாமல், ஆற்றலுடன் அடுத்தஅடி வைத்து இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணித்து தொண்டர்களையும் அழைத்துச் செல்லும் ஒரே மகத்தான தலைவர் எங்கள் மக்கள் செல்வர் அவர்கள் மட்டுமே!!!
#HbdTTVDhinakaran தொண்டனின் மீதான இவரின் பிணைப்பும், இவரின் மீதான தொண்டனின் நம்பிக்கையும் இயற்கையாகவே அமைந்தது. இந்த இணைப்பு சங்கிலியை எந்த வல்லூறும் வலுவிழக்க செய்துவிட முடியாது. தன்னலமற்ற தொண்டர்கள், தன்னிகரில்லா தலைவர் ... #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran அரசியல் வாசம் படாத பல லட்சம் இளைஞர்களை அரசியல்படுத்தியது தான் அண்ணன் தினகரனின் ஆகப்பெரும் சாதனை... அரசியலே டிடிவிக்காகத்தான் என்பதே இங்கே பலரின் உள்ளக்கனல். #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தமிழக அரசியல் களத்தில் ஆளுமைகள் இல்லாத நிச்சயமற்ற சூழலில், எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை விதைப்பதில் டிடிவி தினகரனுக்கு முக்கிய பங்குண்டு... #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தொண்டனின் மீதான இவரின் பிணைப்பும், இவரின் மீதான தொண்டனின் நம்பிக்கையும் இயற்கையாகவே அமைந்தது. இந்த இணைப்பு சங்கிலியை எந்த வல்லூறும் வலுவிழக்க செய்துவ��ட முடியாது. தன்னலமற்ற தொண்டர்கள், தன்னிகரில்லா தலைவர் ... #TTVDhinakaran #AMMK
#HbdTTVDhinakaran அரசியல் பாடத்தை அம்மாவிடம் பயின்றவர், ஆதலால் ஜெ.சாயல் இவரிடம் நிரம்ப உண்டு. இதுவே இவர் எதிர்கொள்ளும் பல எதிர்ப்புகளின் தொடக்கப்புள்ளி ... துரோகம் கருவருக்கப்படும், எங்கள் கொடி உயரே பறக்கும். #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran A leader who has the vision and the ability to transform Tamilnadu towards sustainability and supremacy. TTV a leader for reason. #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran வல்லாதிக்க எதிர்ப்பில் இவர் காட்டும் வல்லமை, இங்கே எவரிடமும் இல்லாதது. தனித்து நின்றாலும் தனித்துவமானவர் ... எங்கள் தலைவர் #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran எந்த சக்கர வியூகத்திலும் சிக்கிக்கொள்ள மாட்டார், சிக��கவைக்க நினைத்தவர்கள் சிக்கியதாகத்தான் வரலாறு. எங்கள் பேராண்மை #TTVDhinakaran #AMMK
#HbdTTVDhinakaran தன்னை சுற்றி கட்டமைக்கப்பட்ட அனைத்து நெருக்கடிகளையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர், அரசியல் களத்தில் தனக்கான இடத்தை, தானே செதுக்கி கொண்டவர். வாழ்த்துக்கள் அண்ணா …#TTVDhinakaran#AMMK