@SadistXOX ஆம், அதற்கு தகுந்த வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன,நமது நாட்டிற்கு1000இஞ்சினியர் தேவைபட்டால் நாம் உறுவாக்குவது 10லட்சம் இஞ்சினியர்,ஆக வேலை வாய்ப்பு இல்லாமல் பலரும் படித்த படிப்புக்கான வேலை செய்யாமல் ஏதோ வேலை பார்க்கிறார்கள்,
அவர் கூறுவது போல கார்பென்டர் போன்ற வேலைக்கு ஆள் இல்லை
Subscription என்ற பெயரில் தனது வருமானத்திற்காக தன் உடம்பை காட்டும் பெண்களே, இதுபோன்ற செயலும் ஆண்களின் இச்சையை அதிகரிக்க செய்து பாலியல் வன்கொடுமை போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது.
பெண்கள் தனது வருமானத்திற்காக செய்யும் இந்த செயலால் சமூக அமைதிக்கு தீங்கு ஏற்படுகிறது,
@CMOTamilnadu
முதல்வர் விஜய் அவர்களின் முதல் கட்ட அமைச்சரவை பட்டியல்!!
த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு!
📌 முதலமைச்சர் விஜய் - காவல், உள்துறை, பொதுநிர்வாகம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், இளைஞர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை
📌 ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
📌 ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை (நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத்துறை.
📌 அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
📌 கே.ஏ.செங்கோட்டையன் - நிதித்துறை
📌 வெங்கடரமணன் - உணவுத்துறை
📌 சி.டி.ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை, ஊழல் தடுப்பு
📌 ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல்துறை, செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை
📌 டி.கே.பிரபு - கனிமவளத்துறை
📌 கீர்த்தனா - தொழிற்துறை
வாழ்த்துகள் அனைவருக்கும்...
@CTR_Nirmalkumar@BussyAnand@arunraajkg@Keerthana4VNR@KASengottaiyan@AadhavArjuna@imrajmohan@drtkprabhu_TVK
#TVKGovt @TVKVijayHQ@actorvijay@TVKHQITWingOffl
தலைமைக் கழக அறிவிப்பு:
இதய தெய்வம் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது. நாங்குநேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்!
திருடர்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குவாரி திருடர்களுக்காக கொண்டு வந்த புதிய திட்டம் - வாழட்டும் குவாரி திருடர்கள்! வீழட்டும் தமிழ்நாடு!
Full interview https://t.co/tdHltSVJxW
@Chandrasek65136@narayanantbjp உபி யில் மக்கள் தொகை எவ்வளவு, தமிழ்நாட்டில் மக்கள் தொகை எவ்வளவு????
தமிழ்நாட்டின் கடன் உச்ச வரம்பு இருக்குதுனு கடன் வாங்கி இலவசங்களை கொடுக்கனும்னு யாரு கேட்டது?? கொள்ளை அடிக்க இலவசம்னு மக்களை ஏமாற்றி அதையும் வரி என்கிற பெயரில் மக்கள் கிட்ட இருந்து தானே புடுங்குறாங்க
@Nithiskumar_ பரவாயில்லை தம்பி. திகார் சிறை ஒன்றும் அவருக்கு புதிதில்லையே, அம்மா காலத்திலிருந்தே எத்தனை பொய் வழக்குகளில் இப்படி மிரட்டி இருக்கிறார்கள், இதற்குலாம் பயப்படுகின்றவர் இல்லை டிடிவி தினகரன்... இதையெல்லாம் எடப்பாடி போன்றோரிடம் செய்யலாம்....
தமிழக மக்கள் தான் என் குடும்பம்... தமிழக மக்களின் நலனே எனது நலன் என சூளுரைத்து, மக்களின் நல்வாழ்வுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் ஆளுமை, இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக் காட்டிய உன்னதத் தாய், அகிலமே வியந்து பாராட்டும் அளவிற்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய நமது இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...
எதுவரினும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு, இந்திய அரசியலில் இரும்புப் பெண்மணியாய் வலம் வந்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணித்து, அவரது லட்சியத்தையும், கொள்கைகளையும் மீட்டெடுத்து மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மூளையாக விளங்கியவரும், சமுதாய அமைப்பிலும் பொருளாதார ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சம வாய்ப்பு மற்றும் அதிகாரம் பெறுவதற்காகத் தொடர்ந்து போராடியவருமான சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவுதினம் இன்று.
சட்டத்துறை மட்டுமல்லாது அரசியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த வல்லுநராகத் திகழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
@News18TamilNadu இவ்வளவு ஓப்பனா பொய் சொல்லுரியே பலே ஆளுதான்யா நீ
நல்லா எதிர்கட்சி சாதிகாரங்ககூட கூட்டு வச்சிட்டு,நல்லா குவாரி காசு பாக்குரல நீ இதும் பேசுவ இன்னும் பேசுவ,கீழ இருக்க தொண்டனுக்குதானே வலி வருத்தம்லாம் இருக்கும் கழக ஆட்சி இல்லையேனு
உணக்கு என்ன நல்லா காசு வருது, நீ எது வேணும்னா பேசுவ
@News18TamilNadu சபாநாயகர் தான் நீக்கினார், ஆனா அவர் ஏன் நீக்கினார்னு சொன்ன பாரு ஒரு புருடா, அது எப்புடி இப்புடி பேச வாய் வருது, அந்த 18 பேரும் ஆட்சிக்கு எதிரா எங்கயா வாக்களித்தார்கள்?
எதிராக வாக்களித்தது உம்மை சார்ந்த அந்த 11 பேர்தான், நீங்களே ஆட்சியில் தொடர முடிந்தது, ஆனா அவங்க தகுதி நீக்கம்.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுதினம்!
வருகின்ற 05.12.2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
- தலைமைக் கழகம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
@rara_canus@AmmkITMuthu@TTVDhinakaran@EPSTamilNadu எதிர் கருத்து பேசவில்லை கிறுக்கு, தனிமனித விமர்சனம் வச்சான், அதுவும் மரியாதையே இல்லாம அவன் அவன் அப்படிங்கிற தொனியில பேசுனான், நடக்காத விசயங்களை நடந்ததாக பொய் சொன்னான், அதற்கான விளைவுதான் இது.