#WATCH | ஒற்றை இளைஞரால் ஒன்றிய அரசு கலங்கி போயிருக்கிறது.. அபிஜித்துக்கு என்னவேணாலும் நடக்கலாம் - நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஜேம்ஸ் வசந்தன் பேச்சு
#SunNews | #CJPProtest | #NEETProtest | #JamesVasanthan
நான் தளபதி ரசிகை என்று சொன்னதும் விசில் அடிக்க அங்கிருந்தது ரசிகர் கூட்டமல்ல சகோதரி.. அவர்கள் அம்பேத்கரின் அரசியல் வாரிசுகள் , பெரியாரின் பேரன் பேத்திகள், மார்க்சின் மாணவர்கள்…..
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை ���ளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
Mr. Modi, our students are demanding Dharmendra Pradhan’s resignation.
Don’t insult their intelligence with this pathetic midnight video.
1. Sack Pradhan.
2. Punish those who beat students.
3. Apologise
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
#BREAKING | ”போலீஸ்தான் அடிச்சாங்க..”
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 26 வயது இளைஞர் அருணாச்சலம், மருத்துவமனையில் கடைசியாக பேசிய வீடியோ
#SunNews | #Thoothukudi | #TNPolice | #CustodyDeath