பெரிய வெண்ண வெட்டி மாதிரி சாரி வேண்டாம் நீதி வேண்டும்னு சொன்னியே இப்ப நீ சாரி கூட கேட்காம வாய மூடிக்கிட்டு இருப்பது நியாயமா
CM பதவி எதுக்கு
ராஜினாமா பன்னிட்டு
ஓடுங்க சார்
முதலமைச்சர் சார்... சாத்தான்குளம் சம்பவம் மாதிரி என் கணவரை அடிச்சே கொன்னுட்டாங்கன்னு சபரிவர்மனோட மனைவி கதறுறாங்க. சட்டம் ஒழுங்கும�� போச்சு, சிறைத்துறை அமைச்சரும் என்ன பண்றாருன்னே தெரியல... இதுதான் நீங்க மேடையில சமூக நீதி பேசிட்டு கொண்டு வந்த மாற்று அரசியலா? 🤦♂️❌
#JusticeForSabarivarman #LockupDeathTN #TVKFailures
தம்பி நம்ம ஆட்சில யார் தப்பு பண்ணுனாலும் கைது பண்ணிருவோம், நேத்து கூட 1.30 லட்சம் லஞ்சம் வாங்குன எங்க கட்சி மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராவை கைது பண்ணிட்டோம்ல❗
அப்படியாண்ணே ❓
அட ஆமா தம்பி... அவ்வளவு ஏன் பழநி 100 கோடி கோவில் நிலத்தை தனியார் நபருக்கு பத்திரபதிவு பண்ணுன சார்பதிவாளர் , மாவட்ட பதிவாளரை பணியிடை நீக்கம் பண்ணிட்டோம்ல..
ஆட ஆமாண்ணே.. சூப்பர்னே 100 கோடி மதிப்பு பழநி கோவில் நிலத்தை எழுதிகொடுத்தவனுகளையும் எழுதி வாங்குனவங்களையும் கைது பண்ணிருப்பீங்களே❓
~ தம்பி , அதை விடுங்க, எங்க தலைவர் நேத்தி எவ்வளவு ஸ்டைலா நடந்து வந்தார் பாத்திங��களா❓
ஐந்து கோடியில் இருந்து
225 கோடி ரூ��ாய்க்கு லாபம் பார்த்தது
உங்க பையன் மட்டும் தான்
மானங்கெட்ட நாய் சிரிக்குது
சாமானியன்
நோட்டு அடிச்சா கூட சம்பாதிக்க முடியாதுடா
ஆர் எஸ் எஸ் இந்துத்துவா தீவிரவாத கூட்டம் ஆதரவு கொடுக்கும் வரை எதையும் செய்ய முடியும் என்பதற்கு இந்த நாய் சாட்சி
மாற்றுத்திறனாளி பெட்டிக்கடை நடத்தி மனைவியையும் நான்கு வயது பெண் குழந்தையையும் காப்பாற்றி வந்தார் அவரிடம் லஞ்சம் கேட்டு காவல்துறை உயிரை பறித்திருக்கிறது ஆறுதல் கூட சொல்லாமல் இருப்பது ஆணவத்தின் உச்சம்
அந்த குடும்பத்திற்கு என்ன செய்யப்போர