பா.ஜ.க எனக்கு எந்தத் தீங்கையும் இழைக்கவில்லை.. என்னை பிசியாகவே வைத்திருந்தது பா.ஜ.க.. என் பாதை வேறு, பயணம் வேறு என்று உணர்ந்து விலகினேன் - அண்ணாமலை பேச்சு
#BJP | #Annamalai | #PMModi | #PolimerNews
@VinojBJP@TVKVijayHQ@BJP4TamilNadu@arivalayam@INCIndia Said by Thiru.Annamalai Avl, not BJP, Before and after him no one else speak about DMK's corruption.
Please tell me what action taken against DMK by Central Government.
@Inbhadoss இந்த விஷயத்தில் தமிழக அரசை முழுமையாக ஆதரிக்கிறோம்
உடனடியாக அனைவரையும் டிஸ்மிஸ் செய்துவிட்ட��� படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு தகுதியின் அடிப்படையில் வாய்ப்பு தாருங்கள்.
@CMOTamilnadu
@VigneshTvkCbe
தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
@OGprasanna இல்ல புரியல, விவசாயிகளும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் தண்ணீர் இல்லாத காலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுமா?
இன்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை
அவர்களுக்கு யார் நிவாரணம் தருவது?
@polimernews தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கோவில்களிலும் கோடி கோடியாய் வருமானம் வருகிறது
அந்த வருமானத்தை எல்லாம் என்ன செய்கிறீர்கள்
உங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் தர நாங்கள் உண்டியலில் பணம் செலுத்தவில்லை
கோவிலை சீரமைத்து மக்களுக்கு சேவை செய்யுங்கள்.
@polimernews ஒரு ரூபாய் கூட பணம் இல்லாமல் கோவிலுக்கு வருபவர்களும் இருக்கிறார்கள்
கடவுளை வணங்குவதற்காக
அவர்களிடம் நீங்கள் எப்படி பணம�� எதிர்பார்க்க முடியும்
ஐந்து ரூபாய் இருந்தால் தான் கோவிலுக்கு உள்ளே விடுவேன் என்பதும் ஒரு நவீன தீண்டாமை தான்.
@RameshOffcl