வரலாற்று நிகழ்வுகளை விமர்சிக்கலாம், விவாதிக்கலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகளைக் காரணமாகக் கொண்டு பாண்டியர்களை "லொடுக்கு பாண்டி" என்று இழிவுபடுத்தும் இந்த ராஜகம்பளத்து பாலகிருஷ்ணன், என்றாவது ஒருநாள் அவரது சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் செய்த கொடுமைகளைப் பற்றி பேசியிருக்கிறாரா? விமர்சித்திருக்கிறாரா?
சாதிய உணர்வோடு வரலாற்றில் பாகுபாடு காட்டும் இத்தகைய நபர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்!
போராளிகள் மத்தியில் பேசும் போது " உறுதிக்கு ஜெயம் அண்ணன் " என்பார்கள். இனி
தமிழர் வரலாற்றில் உறுதியின் மறு பெயராக ஜெயம் அண்ணர் நிலைத்திருப்பார்.
#வீரவணக்கம்
தவெக இளையோர் இதை கையில் எடுத்து நம் வலிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது உண்மையிலேயே போற்றுதலுக்குரியது. அரசியல் படுகிறார்கள் தோழர்கள்.
#TVKRemembersMullivaikkal
பேராசான் பெ.ம. - பாடல்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் - 75 பெருவிழாவில்
இயக்குநர் மு. களஞ்சியம் வெளியிடப்பட்ட பாடல்!
==================================================
பாடல் வரிகள் - கவிபாஸ்கர்
இசையமைத்துப் பாடியவர் - முனைவர் சித்தன் தெ. ஜெயமூர்த்தி
படத்தொகுப்பு - ராஜ்மோகன்
ஒலிப்பதிவு - கெவின்கர் ஜெயமூர்த்தி
ஒலிக்கலவை - டேனியல்
தயாரிப்பு - தமிழ்க் கலை இலக்கியப் பேரவை
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/iF4AcFX0hj
தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://t.co/cNmSap30iT
தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
(தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://t.co/GVu01jKxmP
=====================
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://t.co/NDG0xUhVcf
=====================
இணையத்தில்...
https://t.co/JXFUxmkbnp
=======================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095
60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் செய்ய மறுத்த விஷயத்தை செய்து காட்டியுள்ள நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 🙌🙌
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அணைக்கரை இடையே உள்ள
குழவடையான் கிராமத்தில் இயங்கி வரும் கோகிலாம்பாள் கல்வி நிறுவனத்தில் பெரும்பள்ளி ராஜேந்திர சோழன் சிலை திறப்பு 💛🔥🐅