சென்னை அசோக் நகர், ப���ண்கள் மேல்நிலைப்பள்ளி முறையான அனுமதி பெறாமல் வெளி நபரை அழைத்து மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடத்தியது தொடர்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை!
Happy birthday dear Comrade @mkstalin! Your firm resolve in defending democratic and secular values enshrined in our Constitution is highly inspiring. Wishing you endless joy, good health and continued success!
விளையாடுறவனுங்க ஒற்றுமையா இருக்கும் போது, வேடிக்கை பாக்க வந்த வெண்ணைங்க எதுக்கு தொண்ட கிளிய கத்தனும்
ஜெய் ஸ்ரீ ராம், மயிரு ஸ்ரீ ராம் னு
கத்துறானுங்க..
கடைசி வரை சங்கிகள் கதரிகிட்டே இருக்க வேண்டியதுதான்..🤣😂🤣
#IndvsPak#chennai#ahamdabad#sorry_pakistan
"எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண���மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்." - தந்தை பெரியார்.
#HBDperiyar145 #Periyar145
நெற்றியில் திருநீறுடன் தூணில் சாய்ந்திருக்கும் அந்த பெண்ணும்,
தவக்கோலத்தில் அந்த சிவனடியார் அமர்ந்திருப்பதும்,
தூத்துக்குடி பனிமய மாதா கோயில்.
என் நாடு என் மக்கள்
இது தமிழ் நாடு.
Manipur women- The society, the community, humanity everything failed on various levels. We need to condemn this act with all our integrity as humans. This could only be a sample of many such brutality. Shutting down the media is not gonna help the people in trouble.
#Manipur