கர்நாடகா மாநிலம், மைசூர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது 👍
நாள்: 81 [19/09/2026]
#SKNI#SIVAKARTHIKEYAN#SKFC
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத் தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டது 👍
நாள்: 73 [11/09/2026]
#SKNI#SIVAKARTHIKEYAN#SKFC
திரிவேணி நிறுவன இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன்
Triveni | Salem | Wedding Function | Sivakarthikeyan
#Kollywood#PoliticalLeaders#NewsTamil24x7