@EcstaticEagle67 Correct dhan TN la Rajini apram highest collection vachirukurathu surya dhan, ithula enna vishayam na Rajini eh Vijay Anna ku keela dhan da💯, Vijay Anna has two 200c + gross in TN, Rajini and surya has no 200 crore gross in TN😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (21.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொது��் செயலாளர் திரு. முகமது அபுபக்கர், தேசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
திரு. நவாஸ் கனி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay