வாடகை வீடு மாறுபவர்கள் இரவில் தான் பயணப்படுகிறார்கள். பழைய வீட்டில் இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருந்த கட்டில் நாற்காலி, பொம்மை, சாப்பாட்டு தட்டு மற்றும் மனிதர்கள் பகலில் வெளியேற கூச்சப்பட்டு இரவை தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வளவு நாள் வாழ்ந்த தெருவில் பக்கத்து வீட்டு மனிதர்கள் கண்ணயர்ந்த பிறகு, அந்த வீட்டில் வாழ்ந்த நினைவுகளை மட்டும் அள்ளி ஒரு சின்ன வண்டியில் ஏற்றி பாரமாக்கி நகர்கிறது வாடகை வீட்டு வாழ்க்கை.
@TheFigen_ Vincent van Gogh's story—told entirely with paper! ✂️
Every cut, fold, and transition is handmade, bringing each scene to life in a uniquely satisfying way. ✨
#art
📍 Location - Raheja Exotica, Madh Island, Malad West, Mumbai
An abandoned dog named Mickey who used to live in Raheja premises since 2020 was brutally bludgeoned to death, dragged and thrown in a sack.
Mickey was sleeping in the basement of B1 wing of Raheja when some psychopaths hit him on the head with a heavy stick, the murderers then dragged him to the stairs and proceeded to beat him and stuffed him in a sack and threw him from a height.
The killers are allegedly society members of Raheja Exotica
Requesting @MumbaiPolice@CPMumbaiPolice to investigate and arrest the killers.
Today it was a weak, defenseless animal, tomorrow these killers will prey on humans. Animal abusers are dangerous to the society, with their psychopathic mind they can do unimaginable crimes and in no way are they fit for any society
https://t.co/PE8sRMod9L
@MumbaiPolice@MahaDGIPR@CMOMaharashtra@priyankac19@AUThackeray
#Karuppu
The love, name & fame we are getting from across the globe, goes to the entire cast & crew of #Karuppu who believed & worked hard. Backed by @DreamWarriorpic, S R Prakash Babu & @prabhu_sr.
Thank you dear @kalaivananoffl for focusing solely on our film till we locked the edit. You balanced our work alongside your newborn, much appreciate.
Sai! No words to thank you @SaiAbhyankkar. Happy for the love you are getting. You are the backbone for our film to have this level of vibe & celebration in theaters.
@dop_gkvishnu Bawa! Respect for the immense love you had for me while filming. You & your team worked day and night to give your best. Your love is the ‘magic dust’ on #Karuppu.
@RJ_Balaji You promised me a blockbuster & you've also earned everybody's love while delivering it. Respect to your Manifestation powers. Shine brighter.
Couum cannot be cleaned in an year .
With topmost teams , funds and hard work , and most importantly public participation and support - it will take minimum 15 years to completely clean it .
It has to start from drainages that drain in to the river and wastes that are dumped .
Not an easy process at all !
ஏழு வருடங்களுக்கு முன் பூமாரியம்மன் கோயில் நேர்த்திக்காக ஒரு கிடா வாங்கினோம். தோரணையாக அவன் நின்ற விதம் பார்த்து ‘பாண்டியா’ எனப் பெயர் வைத்தோம். சில மாத வளர்ப்பிலேயே ரொம்பவே பாசமாகிவிட்டான். “பாண்டியா…”என அழைத்தாலே துள்ளித் திரும்புறகிறவனை எப்படி கோயிலுக்கு பலி கொடுக்க முடியும்? நேர்த்திக் கடனுக்கு வெட்ட வேண்டாம் என முடிவெடுத்தோம். “கோயிலுக்கு வேண்டிக் கொண்டதைத் தள்ளிப்போடக் கூடாது. கிடாயை வெட்டிவி��ுங்கள்…” என்றார்கள் பலரும். இந்த மாதிரியான சம்பிரதாயங்களில் உறுதியாக இருக்கும் என் அம்மா என்ன சொல்லப் போகிறாரோ எனப் பயந்தேன். எல்லோருக்கும் நெருக்கமாகிவிட்ட பாண்டியாவை அம்மாவும் ஆரத் தழுவிக் கொண்டார். “கோயிலுக்கு காசு முடிந்து போடலாம்… பூமாரியம்மா பொறுத்துக்குவா!” என்றார் அம்மா. அப்புறமென்ன, ‘என் ஆயுசு கெட்டி…’ என உற்சாகமாக வலம் வரத் தொடங்கினான் பாண்டியா.
நாலைந்து வருட வளர்ப்பில் கன்றுக்குட்டி அளவுக்கு வளர்ந்தான். கொம்பு பெருத்து முட்டி வீசினான். வெளியாட்கள் அருகில் போக முடியாது. ஊர்க்காரர்கள் இனவிருத்திக்காக பெட்டை ஆடுகளை அழைத்து வருவார்கள். ஐந்தாறு ஆண்டுகளில் வம்சம் பெருக்கி வளர்ந்து நின்ற பாண்டியா, பக்கத்து ஊர்களுக்கும் பரிட்சயமானான்.
தேர்தல் நாளன்று ஊருக்குப் போனபோது பாண்டியாவைப் பார்���்தேன். வயதானாலும் மிடுக்குக் குறையாமல் நின்றான். எப்போது பார்த்தாலும் கொம்பு பிடித்து விளையாடுவேன். இலைதளை ஒடித்துக் கொடுப்பேன். பாண்டியாவின் தளர்ச்சியைப் பார்த்தவர்கள், “கறி முத்திடுச்சு… இப்பவாவது வெட்டலாம்” என்றார்கள்; சிலர் விற்பனைக்குக் கேட்டார்கள். அதை ஓர் உயிராகப் பார்க்காமல், கறியாக மட்டுமே பார்த்த வணிகப் பார்வை கோபமாக்க, “பாண்டியா நிற்கிற வரைக்கும் நிற்கட்டும்��� வெட்டுக்கோ விலைக்கோ கிடையாது” எனக் கறாராகச் சொல்லிவிட்ட���க் கிளம்பினேன். சென்னை வந்த பிறகும் நினைவு முழுக்க பாண்டியாவே நின்றான். தயாரிப்பாளர் தம்பி யுவராஜிடம்கூட பாண்டியா பற்றிப் பேசிக்கொண்டே இருந்தேன்.
மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக மறுபடியும் ஊருக்கு வந்தேன். பாண்டியா தலை சிலுப்பி எழுந்தான். அவன் கொம்புகளுக்கு மத்தியில் என் தம்பி மகன் நன்னிலனை நிற்க வைத்து விதவிதமாக புகைப்படங்கள் எடுத்தேன். எப்போதும் புகைப்படம் எடுக்க ���ுடியாத அளவுக்குப் பிடிகொடுக்க மறுப்பவன், அமைதியாக ஒத்துழைத்தான். மாங்கொத்து ஒடித்துக் கொடுத்தேன். தின்றான்.
மதியத்திற்கு மேல் மேய்ச்சலுக்காக அம்மா ஆடு அவிழ்க்கச் செல்ல, மயங்கிக் கிடந்தான் பாண்டியா. அம்மா அலற, ஓடிப்போய் பார்த்தோம். இறந்திருந்தான். கண்கள் மட்டும் அப்படியே எங்களைப் பார்ப்பதுபோல் திறந்து கிடந்தன. ஏழு வருடங்களாய் எங்களோடு ஒட்டிக் கிடந்தவன், “போய் வரவா?” எனக் கேட்பது போலிருந்தது. “இறுதி நாள் என்பதால்தான் அலும்பு பண்ணாமல் போஸ் கொடுத்தியா பாண்டியா?” எனத் தத்தளித்துப் போனேன். ��ம்மாவைத் தேற்றவே முடியவில்லை. ஒருகட்டத்தில், “மத்த ஆடுக பசி தாங்காதுக. நான் அதுகளை ஓட்டிக்கிட்டு போறேன். நான் வர்றதுக்குள்ள பாண்டியாவை தோப்புக்குள்ள புதைச்சிடுங்கப்பா…” என அந்த இடத்தில் நிற்க தெம்பற்று கிளம்பினார் அம்மா.
நான்கு பேர் சேர்ந்தும் பாண்டியாவை தூக்க முடியவில்லை. அவ்வளவு கனத்திருந்தான். பேரிழப்பு என்றாலும், நோய்வாய்ப்படாமல், அவஸ்தையடையாமல் அவன் இயற்கையானதில் கொஞ்சம் ஆசுவாசம். பாண்டியா எங்கேயும் போகவில்லை. தோப்புக்குள் நிற்கும் தென்னங்கன்றாக இனி அவன் வளர்வான்!
For those asking about #Soccer -
He is little better today.
13.4 years with Soccer.
The light is gone.
Even the scents are fading.
But he still finds me.
So I stay.
Through what’s leaving…
When it gets hardest,
you don’t.
Some of us stay !!
A stray dog saves the lives of 30 children
This is what paid media won’t tell you.
In Dhirikula village of Mayurbhanj, Odisha, a stray dog named Kali gave her life to save more than 30 school children. A poisonous snake was crawling toward children sitting outside their school. Kali sensed the danger and attacked the snake immediately. She killed it — but the snake bit her during the fight. She died soon after.
Villagers performed her last rites and called her the protector of their children.
While television studios and agenda-driven “experts” keep screaming about a so-called dog menace, they never show stories like this — because heroism from a stray dog doesn’t fit their nefarious dog hate propaganda.
A street dog saw danger, acted instantly, and died protecting human children.
In the meantime the so called humans are burning alive puppies
@PMOIndia@HMOIndia@ndtv@aajtak@PTIofficial@PTI_News@ThePrintIndia@IndiaToday@USATODAY@nytimes@PhaedraXTeddy@rickygervais@PeterEgan6