என்னடா சொல்றீங்க Part 2 படம் பூராம்..
காலம் reference இருக்கா??
Interval la.. காலம் காத்திருந்து பதில் சொல்லும் தான் Punch dialogue aa
இப்போ அதெல்லாம் எப்டி alter செய்யன்னு யோசிசிட்டு இருக்காங்களா
Wonderful. Madurai needs more of these vehicles & transfer stations for waste management. Seeing increased attention on this front by the new govt. Plz make our cities clean @CMOTamilnadu@MawsTamilNadu 🙏🙏
முதல் சட்டமன்றத்தில் ஒரு மருத்துவமனையில் Operation Theatre செயல்படவில்லை என்று அமைச்சர் @BussyAnand யிடம் சொன்னேன்,சொன்ன உடனே அதை சரி பண்ணி குடுத்து இன்று பயன்பாட்டுக்கு வந்துவிட்டது..
~ PMK MLA Ganesh Kumar