டேய் பொறுக்கி @AadhavArjuna நீ சும்மா இருந்திருந்தா அவன் வீடியோவ ஒரு ஆயிரம் பேர் பார்த்திருப்பாங்க.. இப்போ நீ பண்ண வேலையில அந்த ஆள் வீடியோ கோடி பேர் பார்த்துட்டு இருக்காங்க, ஒரு யூடியூப் வீடியோக்கு தாங்க மாட்டேங்கிற உங்களுக்கு எல்லாம் பதவி ஒரு கேடு.
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு
த.வெ.க- வில் ஐக்கியம்.
இது தூய சக்தியாம்.
காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள்.
#TVKFails | #TVKVijayFails
15,000 கோடி முதலீடு ஸ்டிக்கர்:
2021 ஆண்டு L&T நிறுவனத்திடம் முறையான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு.. பின் 2024 முழு MOU முழு வடிவம் பெற்ற நிலையில் இன்று அமைச்சர் கீர்த்தனா விளம்பர மோகமும், விஜய் ஸ்டிக்கர் மோகமும் இணைந்து அது என்னவோ புரிய முதலீடு இந்த அம்மா போட்ட ரீல்ஸ் பார்த்து வந்த முதலீடு போல் விளம்பர செய்கிறார்கள்.. இதை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கும் வெக்கம் இல்லை…
இது வழக்கம் போல “விஜய் அமலில் இருப்பதை அமல் படுத்தினார்” எந்த விதமான பொய்.. வேறு எதுவும் இல்லை.
இந்தாங்க ஆதாரம்..
கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது,
Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர்
அத்தனையும் பொய்யா?
லிஸ்ட் போட்டு Fact Check
அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
மனித வரலாற்றின் மிகப்பெரிய சமூக ஊடக மோசடி:-
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, 6 மையங்களில் (Hubs) பரவியிருக்கும் 4000-க்கும் மேற்பட்ட கணக்குகள். ஒவ்வொன்றும் 250-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களுடன் (Followers), 5 மாத காலத்திற்கு நாள்தோறும் 7 கோடி மனங்களைக் குறிவைத்து இயங்கின.
இதன் வீச்சு: நாளொன்றுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான (1M+) பார்வைகள், சளைக்காத வேகத்துடன் வளர்ந்து கொண்டே இருந்தன. மிக நுணுக்கமான, மாவட்ட ரீதியிலான இலக்குகள் (Targeting).
தூண்டில் (The Hook): அரசியல் கருத்துகளைப் பரப்புவதற்குத் திரைப்படக் காட்சிகளை ஒரு 'ட்ரோஜன் குதிரையாக' (Trojan Horse) பயன்படுத்தினர். இது வெறும் சாதாரணத் 'தகவல்' அல்ல; பொழுதுபோக்குக்கும் பரப்புரைக்கும் இடையிலான கோட்டை திட்டமிட்டு அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு உளவியல் போர் (Psychological Operation).
ஒரு ஒட்டுமொத்த மக்கள் தொகையின் சிந்தனைப் போக்கையே இவர்கள் மாற்றி அமைத்துவிட்டனர்.
மிக மிக மோசமான ஆட்டம்.
- @SriramMadras
தேசிய ஊடகங்கள் தமிழக மக்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது ,
விஜய் மக்களை டிஜிட்டல் மோசடியால் ஏமாற்றி ஓட்டளிக்க வைத்ததை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .
தேர்தல் முடிவுகள் வந்தது முதல்
தொகுதி வாரியாக வெளியான முடிவுகளை ஆய்வு செய்கிறேன்.
இப்படி ஒரு முடிவு வருவதற்கான எந்த வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை.
தொடர்ச்சியாக ஒரே வகையான பிரச்சாரத்தை செய்து, மக்களின் மனங்களை அதற்கேற்ப இருக்குமோ என யோசிக்க வைத்து, முழுக்க முழுக்க வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றியாகவே இது இருக்கிறது.
40 ஆண்டுகால கட்சி அரசியல் அனுபவம்
தொடர்ந்து 12 ஆண்டுகள் தேர்தல் ஆய்வுகளைச் செய்யும் அனுபவம் எனக்கு இருக்கிறது.
234 தொகுதிகளுக்கும் இப்போது தொடர்ச்சியாகப் பயணித்தேன். இப்படி ஒரு முடிவு வருவதற்கான வாய்ப்புகள் களத்தில் எங்கும் நிலவவில்லை.
நகர்ப்புற தொகுதிகளில் தவெக ஓரளவு வாக்குளைப் பெறும் என்றே மதிப்பீடு இருந்தது.
தவெக வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் 35%,
தோல்வியுற்ற இடங்களிலெல்லாம் 15 முதல் 20 வரை என்றே வருகிறது.
இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
தேர்தல் ஆணையம் உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலாவது வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், விவிபேட் சீட்டையும் எண்ணி இரண்டும் சரியாக இருக்கிறதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
இதை திமுக தலைமை உடனே செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தவெக தலைமைக்கு நேர்மை திறன் இருந்தால் திருச்சி கிழக்கு தொகுதியின் வெற்றியை இதே போல் பரிசோதனைக்கு உட்படுத்த தயாரா என்ற கேள்வியையும் முன் வைக்கிறேன்.
சூர்யா சேவியர்
06-05-26
@mkstalin@EPSTamilNadu@actorvijay