அரசியல் தெரியலனா கொஞ்சம் அனத்தாம இருங்கடா..
சட்டசபைனு பேரே தெரியல..😂
சட்டமன்ற Speechஐ அஞ்சு வயசு குழந்தை கூட பார்க்குதுனு பேசுறான்..
தெரியாததை தெரிஞ்ச மாதிரி பேசாதீங்கடா Comedy இருக்கு😂😂
தலைவர் சிதைச்சிட்டாரு 🔥😂😂🔥
தலைவர் முரட்டு செய்கையா செஞ்சிட்டார் 🔥🔥
தவெக ஆட்சியில் ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்னு மின் வெட்டு🤣 இன்னொன்னு அறிவாள் வெ..ட்டு 🤣🤣
#DMKITWING#tvkvijayhq#aadhavarjuna#TVKITWING
தலைவர் To உடன்பிறப்புகள்
நாகரீகம் உள்ளவர்களுக்கு மட்டுமே நாகரீக அரசியல்
பாயை மாத்தி ரூட் எடுங்கடா
🔥🔥
நம்ம பலத்தை இந்த தலைமுறைக்கு காட்டுவோம் 🖤❤
@mkstalin