SHOCKING:
Solar energy projects of nearly 4,000 MW are affected in Tamil Nadu because of corruption in the DMK government that was in power for the last five years, said C. Narasimhan, president of the Indian Solar Association.
"DMK had 5 long years and couldn't even put a farm loan waiver on paper.
3 months in, ₹5,932 crores cleared for farmers by the TVK goverment." 🔥
- Minister @AadhavArjuna's fiery speech in the Assembly.
“மேகதாது அணை விவகாரத்தை சுட்டிக்காட்டி நம்மிடம் இருக்கும் நீரை நாம் சேமிக்க வேண்டும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்” என்று நான் ஒரு கருத்தை பதிவு செய்தேன்.
அதற்கு சிலர், “கார்ப்பரேட்டுகளுக்கு கை கூலி”, “டூல்கிட் கொடுக்கிறார்கள்”, “இது எல்லாம் அஜென்டா” “இவன் அந்த கட்சி, இவன் இந்த கட்சி” என்று அவர்களுக்குத் தோன்றியதை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்.
தினமும் நீர் சேமிப்பை பற்றியும், நீர் மேலாண்மை சம்மந்தப்பட்ட பணிகளையும் எல்லா இடங்களிலும் செய்து கொண்டிருப்பவன் நான்.
நான் யாரையும் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இந்த கருத்தை சொல்லவில்லை. “இது என் கருத்து”
நீரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்.
நீர்நிலைகளை பாதுகாப்பது, மழைநீரை சேமிப்பது, நிலத்தடி நீரை உயர்த்துவது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது போன்ற நம்முடைய பொறுப்புகளை மறந்துவிட முடியாது.
அரசியலைத் தாண்டி ஒரு விஷயத்தைப் பாருங்கள்:
நாளைக்கு தண்ணீர் இல்லையென்றால், அரசியல் விவாதங்கள் நமக்கு தண்ணீர் கொடுக்காது.
சேமித்து வைத்த தண்ணீர்தான் நம்மைக் காப்பாற்றும்.
எனவே, நான் சொன்ன கருத்தை புரிந்துகொள்ளாமல், இதை அரசியல் ஆக்குவதைவிட, நான் சொன்ன நீர் மேலாண்மை கருத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
நீருக்காக பேசுகிறேன்.
நீருக்காகவே தொடர்ந்து செயல்படுவேன்.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
-நிமல் ராகவன்.
நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்க மாநில அரசின் ஊக்கத்தொகை உயர்வு!
சன்ன ரக நெல்லுக்கு ₹2,750,
பொது ரகத்திற்கு ₹2,600 வழங்கி வரலாற்று சாதனை!
டெல்டா மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி
Road widening works have been completed on Neithal Street, New Housing Unit.👌🏻
The road, which connects No.1 Vallam Road and Pudukkottai Road, has been newly upgraded and is now awaiting road markings. 🛣️👷🏻
📍 New Housing Unit, #Thanjavur#RoadDevelopment#Infrastructure
Good decision..🙌
These Tamil channels have made the word "privatisation" sound like some crime. Where were you when operations of Kilambakkam & Panjappur bus terminal were privatised?? Sun News behaves differently when DMK is in power & when not in power... @GunasekaranMu 😑