நண்பர்களே உங்களுக்கு எல்லாம் நியாபகம் இருக்கிறதா??🤔🤔🤔
இதே போல காரணங்களை சொல்லிதான் ஒரு Medical Certificate ரஜினி அரசியலிலிருந்து விலகும் போது வெளியிட்டார்!
கூட்டி கழிச்சி பாருங்க, சரியா வரும்😂
@zest_scooty Majority mla la aatchiya kuduthutu dhaa ponaanga idhula ena perumai eps paathukitaarnu ana apram vandha oru election la onnu kuda win panlaye
@ThanthiTV@AIADMKITWINGOFL தொண்டர்களிடம் கட்சி உறுப்பினர்களிடம் உள்ள மானம் ரோஷம் கூட தலைமைக்கு இல்ல��� என்பதையே இது காட்டுகிறது. ஒரு தனிமனிதன் சுயநலம் ஒரு கட்சியையே நாசமாக்குகிறது. ஆண்மையற்றவர்கள் என்று பாஜக சொன்னபோது ஏன்அமைதிகாத்தனர் என்பது இப்போது புரிகிறது 💔🤦