ரஷ்யாவில் இருந்���ு இந்தியாவிற்கு ரயில் பாதை அமைக்க திட்டம் :-
ரஷ்யா அறிவித்த இந்த பாதையில் சில மாற்றங்கள் செய்ய இந்தியா திட்டமிடுவதாக தகவல்.
ரஷ்யாவின் சொல்லும் பாதை
இதுதான்👇
ரஷ்யாவின் மத்தியப் பகுதி அல்லது காஸ்பியன் கடல் சார்ந்த அஸ்ட்ராகான் நகரத்தில் தொடங்கி தெற்கு நோக்கி நகர்கிறது.
காஸ்பியன் கடலின் கிழக்குக் கரையை ஒட்டி, மத்திய ஆசிய நாடான துருக்மேனிஸ்தான் வழியாக இரயில் பாதை ��ெல்கிறது.
துருக்மேனிஸ்தானில் இருந்து ஈரானின் வடகிழக்கு எல்லைக்குள் நுழைகிறது.
இது ஹார்முஸ் மற்றும் போஸ்பரஸ் போன்ற கடல்சார் ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு மாற்றாகப் பயன்படுகிறது.
ஈரானின் ஹெராத் நகரம் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து, தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி பயணிக்க முன்மொழியப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் எல்லை வழியாக (குவெட்டா அல்லது ப���ஷாவர்) இரயில் பாதை பாகிஸ்தானை அடைகிறது.
இந்தியா :-
பாகிஸ்தான் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைகிறது.
இந்தியா பாகிஸ்தான் வழியாக வருவதற்கு தயக்கம் காட்டுகிறது.
பாகிஸ்தான் பிரச்சனைகளைத் தாண்டி பாகிஸ்தானில் மீட்டர் கேஜ் வழித்தடமாக உள்ளது.
அதை மாற்றி பிராட்கேஜ் ஆக மாற்ற முதலீடுகளை பாகிஸ்தான் செய்வது சந்தேகமாக உள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச���சனை இந்தியாவிற்கு தயக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆப்கானிஸ்தான ரயில்களை மேம்படுத்த முதலீடுகளை அந்த நாடு செய்யுமா என்ற சந்தேகம் உள்ளது.
மாற்றுப்பாதை கிடைக்காத பட��சத்தில் இந்தியா இதே பாதையை ஏற்றுக் கொண்டாலும் ஆட்சியப்படுத்தற்கு இல்லை.
இவர்கள் இங்கு வந்து தான்
நம் முன்னோர்களுக்கு நாகரிகத்தையும், மனிதநேயத்தையும் கற்பித்த ஐரோப்பிய கிருத்துவர்கள்._
_இதை நீங்கள் நம்பித்தான் ஆகணும். இல்லையென்றால்
ஏசு கண்ணைக் குத்திடுவார்!
தில்லியில் நடைபெற்ற IIT மாணவர் பட்டமளிப்பு விழா .
ஆங்கிலேயர் காலத்து கருப்பு கவுன் இல்லை .
கழுத்தில் அணியும் கழுத்து பட்டை காவி நிறம் .
இந்து சனாதனப்படி பாடல்கள் ஒலிக்கப்பட்டது .