இனி தற்குறிகளின் Fake Narrative கள் சல்லி சல்லியாக நொறுக்கபடும் 👍👍
2023ல் தலைவர் @mkstalin கொடுத்த அரசு இலவச புத்தக பையை Gez Z மீட்டிங்கிற்கு எடுத்து வந்து பொய்யை அம்பலத்திய சிறுவன் 👍👌👌👌
திமுக துடைத்தெறியப்படும்
- IUML ஷாஜகான்
யார் ஆதரவுல எம்.எல்.ஏ
ஆன ஆள் நீ?
யார் வாக்கு வங்கியால அமைச்சர் ஆன ஆள் நீ?
பதில்- திமுக!
அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டரு...
யாருடைய அத்தியாயங்கள் முடித்து வைக்கப்படும் என்பதை காலம் சொல்லாதா என்ன ?
சோஃபா வரும் முன்னே ஜோசஃப் விஜய் வருவார் பின்னே ஃபார்முலா உங்களை இவ்வளவு கீழிறக்கிவிடுமெனில், யாருடைய அத்தியாயங்கள் அந்திம நிலையில் உள்ளன என்பது நீங்கள் நம்பும் இறைவனுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் !
இஸ்லாமியர்களின் பெரும்பான்மை வாக்குகளால்தான் திமுக இன்றும் மரியாதைக்குரிய இடத்தில் உள்ளது. அதையும் குலைக்கத்தான் சோஃபாக்கள் அனுப்பப்படுகின்றன !
உங்களால் இனி உங்கள் தொகுதிக்குள் கூட நிமிர்ந்த நடையுடன், நேர்கொண்ட பார்வையுடன் பயணிக்க முடியாது ஷாஜகான். அந்தளவு தரை தட்டிவிட்டீர்கள். கரையில் துள்ளும் IUML மீனுக்கு வாழ்த்துகள் !
அண்ணா… “மாதம் ஒரு முறை என் தொகுதிக்கு வருவேன், உங்கள் எல்லோரையும் சந்திப்பேன்” என்று சொன்னீர்களே! நீங்கள் பதவி ஏற்று ஒரு மாதம் 4 நாட்கள் ஆகின்றன. பெரம்பூருக்கு எப்பொழுது வருவீர்கள்?
திருச்சி கிழக்கில் நீங்கள் ஜெயித்தும் ராஜினாமா செய்துவிட்டீர்கள். ஆனால், அங்குமட்டும் re-election வரப்போகிறதென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டீர்கள், அந்த காரணத்தினாலாவது அங்குள்ள மக்கள் QR code மூலம் உங்கள் தரிசனம் பெற்றனர்.
பெரம்பூர் மக்கள் உங்களுக்காக தூக்கமில்லாமல் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தங்களுடைய தூயசக்தியைக்கொஞ்சம் தூவிவிடுங்கள் பெரம்பூர் மீது.
@CMOTamilnadu
முதலமைச்சர் ~ மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளில வருவான்...
அதிகாரிகள் ~ விதவிதமா சரக்கு இருக்கு முன்னாடி...
சின்ன பிள்ளைங்க கிட்ட போயி பாடுற பாட்டா இது 🤡
#WATCH | "மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வந்துருச்சு" என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.
அப்படி எந்த பட்டியலும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. மூடப்பட்ட கடைகள் குறித்த RTI கேள்விக்கும் பதிலளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுத்துள்ளது
#SunNews | #TASMAC | #Vignesh
Education Minister @imrajmohan caught following accounts that post nude pics of women then desperately unfollowing like a pathetic rat caught in the trap.
TN’s utter downfall handing our children’s future to a porn-obsessed clown. TN is Doomed 💯 🤢
#RajmohanExposed