பல ஆண்டுகால #கோட்டகுப்பம் சுடுகாட்டு பிரச்சனையை அமைச்சராக பதவி ஏற்ற இருபதே நாட்களில் அண்ணன் வன்னியரசு அவர்களால் செய்து முடிக்க முடிகின்றது என்றால்,
இத்தனை ஆண்டு காலமாக திமுக, அதிமுக ஏன் இதை செய்யவில்லை.???
எது தடுத்தது.?? சாதி ஓட்டா.?? அல்லது சாதிய மோதல்கள் இருந்தால் தான் நம்மால் அரசியல் செய்ய முடியும் என பிரிவினைவாத Politics'ஆ.??
Why chief minister C Joseph Vijay chose the MAWS department which no CM in the past had held?
Sources part of recent meetings said the CM informed he was passionate about civic governance personally and wanted to bring a change in that, resulting in him taking the MAWS dept for himself. He said civic issues were the most connected to people on a daily basis and hence, he wanted direct attention on that. Further, he had also told that being brought up in Chennai, he had a vision to see Cooum, Buckingham Canal and Adyar River cleaned fully. He had informed officials to ensure there was no bribery in any of the lower most levels too, in any small local body, and gave officials a free power to transfer or take action on officials who may cause irregularities at any level.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (9.6.2026) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் அரங்கத்தில்
நடைபெற்ற சிங்கப்பெ��் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில், அப்படையின் பயன்பாட்டிற்கென வடிவமைக்கப்பட்ட வாகனத்தை
இயக்கி தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
56 வருஷம் ஒரு ஊருக���கு பஸ் விட துப்பு இல்ல..!🤭
இத்தனை வருஷம் என்னத்த ஆட்சி பன்னி கிழிஷிங்க..?🤧
இன்னும் 25 வருஷத்துக்கு விஜய்யை தொட்டு கூட பாக்க முடியாது..!🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாத���ை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
#CMJosephVijay
Annamalai Circus!
Annamalai Bro, listen carefully.
VIJAY IS ONE IN A BILLION.
You are one among billions.
That is not an insult. That is perspective.
Politics has a way of making people believe they are bigger than they really are.
Your hype is false. Your crowd will not become vote!
The difference between popularity and affection is massive.
Tamil Nadu has a political memory.
It has a political culture.
And whether you like it or not, anything carrying even the faintest BJP fingerprint faces a natural wall of resistance here.
That reality has humbled many before you.
So stop measuring yourself against Vijay.
And please, don't become another Seeman...creating endless traffic in the political highway while convincing yourself you're moving the state forward.
Tamil Nadu doesn't need more heads.
It needs vision.
It doesn't need manufactured heroes.
It needs leaders people choose on their own.
Respect the difference.
Because some people become politicians.
Very few become a phenomenon.
Vijay belongs to the second category.
#dmk #annamalai #vijay
தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகளை கண்காணிப்பதற்கும் சிவகங்கை மாவட்ட பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கை மாவட்ட மக்களின் நலன், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுவதுடன், ��ரசின் மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொரு பயனாளியையும் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். மேலும், மாவட்டத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படுவேன். குறிப்பாக எந்தவொரு அரசுத் துறையிலும் ஊழலற்ற, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஊழலற்ற நிர்வாகம், மக்களின் நம்பிக்கையைப் பெறும் ஆட்சி என்ற இலக்குடன் தொடர்ந்து முன்னேறுவோம்!
டாக்டர். TK. பிரபு,
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்.
@CMOTamilnadu
@Unmai_Kasakkum அடேய் கத்திப்பாரா, மெட்ரோ இரண்டுமே மேடம் ஜெயலலிதா ஆரம்பித்தது,. என் டா இவ்ளோ அடிச்சி விட்டுருங்க... இப்பவே இவ்ளோ கதை கட்டுறீங்க 80s 90s லாம் எங்க parents ah எப்டி ஏமாற்றிபிங்க
@GuruKumar123@Agaramutha18940@tamilravi@Stalin_J8 Adei mental koothus, after WW2 population went down and birth rate was also less. people born that time boomed population with babies.that is why they are called baby boomers, apram vandhavanga gen X, gen Y,millianels, gen z, gen alpha.karunanidhi ya youngster sollunga not gen z.