The real victory for any party to be claimed only after complete success. BJP can celebrate (even though its union govt duty i meant because they never do their duty) the #OperationGanga after rescuing all indian nationals from 🇺🇦. 1/2
@savukku@BJP4TamilNadu@annamalai_k
Ramesh is அறநிலையத்துறை. (IYKYK)
Marie Wilson is நிதித்துறை.
Gillie Sarath is minister.
'Thoothukudi port' Srinath also minister.
Cutest moment in TN history.
Lots of love.
#DMK இன் இந்த தோல்வி பெரிதளவில் என்னை பாதித்துள்ழது ஒரு அடிமட்ட கடை நிலை தொண்டனாக.
நான் உறுப்பினரோ நிர்வாகியோ இல்லை..
சாதரண மக்களில் ஒருவன்.
இனி நான்
செல்லும் இடமெல்லாம் பார்க்கும் #DMK சாதனையை
புகைபடமாக எடுத்து பதிவிட
போகிறேன்.
Photo 1 : Date : 21-5-2026
காதுல பார்த்து செய்ங்க. முதுகுளத்தூர் MLA ராஜகண்ணப்பன் அமைச்சராக இல்லையா?? முதுகுளத்தூர் தொகுதி ராமநாதபுரம் மாவட்டம் இல்லையா?? ஏன் யா இப்படி காதுல செய்யுற
இதெல்லாம் நடந்துருக்கும்னு நம்பலாமா ஏன்னா இம்புட்டு பன்ற நீங்க அதை வீடியோ எடுக்காம இருக்க மாட்டீங்களேடா... இம்புட்டு பெருசா எழுதுற டைம்ல எடுத்த வீடியோ போடேன். வீடியோ எடுக்கலைனு சொன்னா நீ போகலைனு அர்த்தம்
பத்திரிக்கையாளர் #துக்ளக்_இதயா அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டியில், திருச்சி திருவரங்கம் தொகுதியின் 91வது வாக்குச்சாவடியில் திமுக வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றதாக கூறிய கருத்தை எடுத்துக்கொண்டு, திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்களே கழகத்தின் முதன்மைச் செயலாளர் @KN_NEHRU அவர்களையும், நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்து வருவது ஏற்புடையதல்ல.
அந்த 91வது வாக்குச்சாவடி வடக்கு சித்திரை வீதியை உட்படுத்திய பகுதியாகும். மொத்தம் சுமார் 300 வாக்குகள் மட்டுமே கொண்ட அந்த பகுதி, இப்போது மட்டும் அல்ல கடந்த காலங்களிலும் திமுகவிற்கு சாதகமான பகுதியாக இருந்ததில்லை.
2021 சட்டமன்றத் தேர்தலில் அங்கு திமுக பெற்ற வாக்குகள் — 15.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அங்கு திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் — 13.
எனவே, தற்போது அந்த பகுதியில் திமுகவினர் அதிருப்தியால் திமுக வாக்குசாவடி நிலைய நிர்வாகிகளே வாக்களிக்கவில்லை அல்லது முதன்மை செயலாளர் அல்லது வேட்பாளர் மீதான எதிர்ப்பின் வெளிப்பாடு என பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கழகச் சார்பும், அரசியல் பொறுப்புணர்வும் கொண்டவர்கள், முழு பின்னணியை அறியாமல் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி விவாதிப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.
@mkstalin | @Udhaystalin | @dmk_youthwing | @DMKITwing | @Civilerbala1979 | @IlovemyNOAH2019
#DravidianModel ஆட்சியில் பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பணிகள் (நபார்டு நிதி உட்பட!)
முடிக்கப்பட்ட பணிகள்:
வகுப்பறை- 9416
ஆய்வகம்- 101
கழிவறை- 147
குடிநீர் வசதி- 11
சுற்றுச்சுவர்(மீ)- 3612
நடைபெறும் பணிகள்:
வகுப்பறை- 7898
ஆய்வகம்- 508
கழிவறை- 842
குடிநீர் வசதி- 121
சுற்றுச்சுவர்(மீ)- 20429
தேவை என்றால் இதையும் சேர்த்துக்கோங்க @youturn_in
கோல்டன் ஸ்பாரோ பாட்டுக்கு ஆடின டான்ஸ் எப்படி தான் போற இடத்துல எல்லாம் பிரியங்கா மோகன் ஆடிட்டு இருந்ததோ அப்படி இவன் போற இடத்துல எல்லாம் இந்த கை சேஷ்டை பண்ணிட்டு சுத்தினான், இவனுக்கு மினிஸ்டர் பதவி இல்லையா அய்யகோ....
திமுக 184, 173 தொகுதிகளை வென்ற போதெல்லாம் திமுக 200 தொகுதிக்கு நிகராக நேரடியாக அதிக தொகுதியில் போட்டியிட்டது. காலம் மீண்டும் அந்த வரலாற்றை உருவாக்க வேண்டும்
உதய சூரியனை முன்னிறுத்தியே நாம் களம் காண வேண்டிய நேரத்தை நம் உடனிருந்த துரோகிகள் கொடுத்த வாய்ப்பாக இது இருக்கட்டும்