பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள்.
பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை .
இப்போ இருக்க அம்மாக்களுக்கு பிள்ளைங்கள கன்ட்ரோல் பண்ணவே தெரியல...
எங்க அம்மா என்ன மொறச்சாப்புல ஒரே ஒரு பார்வை தான் பார்ப்பாங்க.. சத்தமே காட்டாம ஓரமா போய் உக்கார்ந்துடுவேன்...
பெண்(கடவுளிடம்) : எனக்கு எதுக்கு புருஷன் வேணும். படிச்சிருக்கேன், வேலைக்கு போறேன், தெளிவா முடிவு எடுக்குறேன்..
கடவுள்: ஆமா மா. நீ அறிவாளி. தெளிவா தான் முடிவு எடுக்குற.. ஆனா நீ தப்பு பண்ணா உன்ன நீயே குறை சொல்லுவியா..
பெண்: இல்ல...
கடவுள்: அப்போ கல்யாணம் பண்ணிக்க..